BOB பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு !

0
BOB பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு
BOB பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு

BOB பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு !

Branch Receivables Manager பணியிடங்களை நிரப்ப பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிக்கு என 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் உடனே கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BOB
பணியின் பெயர் Branch Receivables Manager
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BOB காலிப்பணியிடங்கள்:

Branch Receivables Manager பதவிக்கு என 50 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Manager வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 26 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

Receivables Manager கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து Graduation, Degree, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:
  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள்: ரூ. 100/-
  • GEN/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள்: ரூ. 600/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் குறுகிய பட்டியல், தனிப்பட்ட நேர்காணல்/அல்லது வேறு ஏதேனும் தேர்வு முறை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.bankofbaroda.in/ என்ற இணைய முகவரியில் 06.04.2022 முதல் 26.04.2022 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்காலம்.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!