Bank Of Baroda வங்கியில் ரூ.15,000/- சம்பளத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
Bank Of Baroda வங்கியில் ரூ.15,000/- சம்பளத்தில் வேலை ரெடி - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
Bank Of Baroda வங்கியில் ரூ.15,000/- சம்பளத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

Bank of Baroda வங்கியில் ஏற்பட்டுள்ள Business Correspondent Supervisor காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை நிரப்பும் பொருட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.15,000/- வரை சம்பளமாக பெறுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bank of Baroda
பணியின் பெயர் Business Correspondent Supervisor
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Bank of Baroda பணியிடங்கள்:

Business Correspondent Supervisor பணிக்கு என மொத்தமாக 14 பணியிடங்கள் Bank of Baroda வங்கியில் காலியாக உள்ளது.

Business Correspondent Supervisor தகுதிகள்:
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree, BE (IT), M.Sc. (IT), MCA, MBA Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் MS Office, Email, Internet போன்ற கணிப்பொறி சார்ந்த அறிவு உடையவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் PSU வங்கிகளில் Chief Manager பணிகளில் குறைந்து 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Business Correspondent Supervisor ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Business Correspondent Supervisor வயது விவரம்:

Business Correspondent Supervisor பணிக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Exams Daily Mobile App Download
Bank of Baroda தேர்வு செய்யும் விதம்:

BOB வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

Bank of Baroda விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 02.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!