Bank Of Baroda வங்கியில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
Bank Of Baroda வங்கியில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
Bank Of Baroda வங்கியில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
Bank Of Baroda வங்கியில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

வங்கி துறையில் வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக Bank of Baroda (BOB) வங்கி தற்போது வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு அமைத்துள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Assistant Vice President பணிக்கு என மொத்தமாக 53 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bank of Baroda (BOB)
பணியின் பெயர் Assistant Vice President
பணியிடங்கள் 53
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Bank of Baroda காலிப்பணியிடங்கள்:

Assistant Vice President பணிக்கு என மொத்தமாக 53 பணியிடங்கள் Bank of Baroda (BOB) வங்கியில் நிரப்பப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download
Assistant Vice President கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Diploma, CA, Graduate அல்லது Post Graduate Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Assistant Vice President வயது வரம்பு:
  • Assistant Vice President (Acquisition & Relationship Management) பணிக்கு குறைந்தபட்சம் 26 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை என்று வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Assistant Vice President (Product Manager) பணிக்கு குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை என்று வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Assistant Vice President ஊதிய விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bank of Baroda தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TN’s Best Coaching Center

Bank of Baroda விண்ணப்ப கட்டணம்:
  • மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.600/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • SC / ST / PWD பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களிடம் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
Bank of Baroda விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். கடைசி நாளுக்குள் (04.08.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!