டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.35,400/ ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
டிகிரி முடித்தவர்களுக்கு ரூ35400 ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
டிகிரி முடித்தவர்களுக்கு ரூ35400 ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!

டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.35,400/ ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தேசிய அப்ரண்டிஸ் பயிற்சி ஆணையத்தில் இருந்து சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Hindi Translator பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இப்பதிவின் மூலம் தகுதியானவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
BOAT வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • சமீபத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Hindi Translator பணிகளுக்கென ஒரே ஒரு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.35,400/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
All TNPSC Notification 2022
BOAT விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப்படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 21-02-2022 ம் தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு நாளையுடன் (21.02.2022) கால அவகாசம் நிறைவு பெறுவதால் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here