BNY Mellon Off Campus Drive – பட்டதாரிகளுக்கு அறிய வேலைவாய்ப்பு !! 

0
BNY Mellon Off Campus Drive - பட்டதாரிகளுக்கு அறிய வேலைவாய்ப்பு !! 
BNY Mellon Off Campus Drive - பட்டதாரிகளுக்கு அறிய வேலைவாய்ப்பு !! 

BNY Mellon Off Campus Drive – பட்டதாரிகளுக்கு அறிய வேலைவாய்ப்பு !! 

அமெரிக்காவில் செயல்படும் நியூயார்க் மெலான் கார்ப்பரேஷன் வங்கி ஆன BNY Mellon நிறுவனத்தில் இருந்து Off Campus Drive ற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகியிருந்தது. திறமையும் தகுதியும் உள்ள பட்டதாரிகள் இந்த Off Campus Drive பதிவு செய்து கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த Drive ஆனது Software Developer பணிகளுக்கான நடத்தப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள். எனவே விண்ணப்பிக்க விரும்புவோர்கள் நாளைக்குள் 17.10.2020 கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BNY Melon
பணியின் பெயர் Software Engineer
பணியிடங்கள் 100
கடைசி தேதி 17.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Software Developer பணிகளுக்கான பணியிடங்கள் :

காலியாக உள்ள 100 Software Developer பணியிடங்களுக்காக இந்த Off Campus Drive நடைபெற இருக்கிறது.

Software Developer பணிகளுக்கான கல்வித்தகுதி :

இந்த பணிகளுக்கு விண்ணபிக்க விரும்புவோர் B.E/ B.Tech/ M.E/ M.Tech/ M.Sc/ MCA/ M.S ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Software Developer பணிகளுக்கான ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வானவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.60,000/- வரை வழங்கப்படும்.

Software Developer பணிகளுக்கான தேர்வு செயல்முறை :

Online Test மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள வங்கியின் இணையதளத்தினை அணுகலாம்.

Software Developer பணிகளுக்கான விண்ணப்பிக்கும் முறை :

Software Developer பணிகளுக்கான உள்ள தகுதியும் விருப்பமும் விண்ணப்பத்தாரர்கள் 17.10.2020 நாளைக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியில் இந்த Drive ற்கு பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Apply Here 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!