சமூக வலைதளங்களில் புளூ டிக் கணக்குகள் – முக்கிய அப்டேட் இதோ!!

0
சமூக வலைதளங்களில் புளூ டிக் கணக்குகள் - முக்கிய அப்டேட்
சமூக வலைதளங்களில் புளூ டிக் கணக்குகள் - முக்கிய அப்டேட்
சமூக வலைதளங்களில் புளூ டிக் கணக்குகள் – முக்கிய அப்டேட் இதோ!!

பிரபல சமூக வலைதளங்களான டிவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் பயனர்களுக்கான புளூ டிக் வசதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

புளூ டிக் கணக்குகள்

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான எலான் மஸ்க் பயனர்களுக்கான புளூ டிக் வசதியை கட்டணங்களுடன் கூடிய சந்தாவாக அமல்படுத்தியுள்ளார். அதே நேரத்தில், இந்த புளூ டிக் வசதி பல்வேறு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஏற்கனவே டிவிட்டர் கணக்குகளில் புளூ டிக் வைத்துள்ள பயனர்களை லெகசி என்ற அம்சத்துக்குள் மாற்றப்பட்டனர்.

Follow our Instagram for more Latest Updates

தமிழகத்தில் இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்வில் 4 பெண்கள் உயிரிழப்பு – ரூ.2 லட்சம் நிவாரணம்!!

இந்த நிலையில், இலவச புளூ டிக்குகளுக்கான லெகசி வசதியை முழுமையாக மூட இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புளூ டிக் சந்தா மூலம் டிவிட்டர் நிறுவனம் கடந்த காலாண்டில் மட்டும் 7 மில்லியன் டாலர் வருவாயை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.அதே நேரத்தில், மெட்டாவுக்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளிலும் புளூ டிக் வசதிக்கு சந்தாவை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!