கோபி வேறொருவரை காதலிக்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் பாக்கியா – சீரியலில் புதிய திருப்பம்!

0
கோபி வேறொருவரை காதலிக்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் பாக்கியா - சீரியலில் புதிய திருப்பம்!
கோபி வேறொருவரை காதலிக்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் பாக்கியா - சீரியலில் புதிய திருப்பம்!
கோபி வேறொருவரை காதலிக்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் பாக்கியா – சீரியலில் புதிய திருப்பம்!

குடித்துவிட்டு பாக்கியாவின் வீட்டிற்கு வரும் கோபி குடிபோதையில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் அனைத்து உண்மையையும் உளறுகிறார். அதாவது எனக்கு பாக்கியாவை விட நீ தான் எனக்கு முக்கியம் எனக் கூறும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் பாக்கியாவிற்கு தெரியவருமா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கோபியின் மீது ராதிகாவிற்கு சந்தேகம் வந்ததுமே உங்களது வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் என ராதிகா கோபியிடம் கேட்டவாறு இருந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி கோபி குடித்துவிட்டு ராதிகாவின் வீட்டிற்கு வருகிறார். அப்போதும் விடாமல் ராதிகா உங்கள் வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் எனக் கேட்கிறார்.

வெண்பாவை பெண் பார்க்க வரும் புது மாப்பிள்ளை ரோஹித் – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய ட்விஸ்டு!

உடனே கோபியும் பாக்கியாவும் இருக்கும்படியான புகைப்படத்தை எடுத்து ராதிகாவிடம் காட்டுகிறார். பாக்கியா டீச்சர் தான் உங்களது மனைவியா என ராதிகா கேட்க ஆம் இவர்தான் என்னுடைய மனைவி என கூறுகிறார். கோபியும் நம்மை ஏமாற்றி விட்டாரே என ராதிகா கதறி அழுகிறார். பின்பு ராதிகா வீட்டிலிருந்து வெளியே வந்து பாக்கியா வீட்டிற்கு கோபி வருகிறார். அப்போது பாக்கியாவின் வீட்டிலிருந்து குடிபோதையில் என்ன பேசுகிறோம் என்று கூட தெரியாமல் அனைத்தையும் கோபி உளறுகிறார்.

Exams Daily Mobile App Download

அதாவது என்னால் உங்கள் இருவரையும் விட்டு இருக்கவே முடியாது. நீங்கள் நான் எனக்கு மிகவும் முக்கியம் எனக் கூறுகிறார். நீங்கள் இருவரும் இல்லாமல் என்னால் உயிரோடவே இருக்க முடியாது. உனக்காக மட்டுமே நான் எனது மொத்த குடும்பத்தையும் விட்டு வர தயாராக இருக்கிறேன் என குடிபோதையில் உளறுகிறார். இதனை கேட்டு பாக்கியா மிகவும் கதறி அழுகிறார். வேறு ஒரு பெண்ணுடன் கோபிக்கு தொடர்பு இருக்கிறதா என பாக்கியா அதிர்ச்சி அடையும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. கோபியின் ஆசைக்காக ராதிகாவுடன் கோபியை சேர்த்து வைக்க போகிறாரா அல்லது கோபியின் மனதை மாற்ற பாக்கியா முயற்சிக்க போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here