பாக்கியலட்சுமி சீரியல் எழில் காதலிக்கும் நடிகை இவரா? நெட்டிசன்கள் கேள்வி! ரசிகர்கள் ஷாக்!

0
பாக்கியலட்சுமி சீரியல் எழில் காதலிக்கும் நடிகை இவரா? நெட்டிசன்கள் கேள்வி! ரசிகர்கள் ஷாக்!
பாக்கியலட்சுமி சீரியல் எழில் காதலிக்கும் நடிகை இவரா? நெட்டிசன்கள் கேள்வி! ரசிகர்கள் ஷாக்!
பாக்கியலட்சுமி சீரியல் எழில் காதலிக்கும் நடிகை இவரா? நெட்டிசன்கள் கேள்வி! ரசிகர்கள் ஷாக்!

பாக்கியலட்சுமி தொடரில் இல்லத்தரசியான பாக்கியாவின் இளைய மகன் எழில் விஜய் டிவி சீரியல் நடிகையை காதலிக்கும் தகவல் நெட்டிசன்களால் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

எழிலின் காதலி:

விஜய் தொலைக்காட்சி ப்ரைம் டைம் தொடர் பாக்கியலட்சுமி புது கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி மக்களிடத்தில் அதிக வரவேற்பை பெற்றதால் இந்த ஆண்டு விஜய் டெலிவிசன் அவார்ட் நிகழ்ச்சியில் பல விருதுகளை தட்டி சென்றுள்ளது. ஆரம்பத்தில் இல்லத்தரசியை மையப்படுத்தியே பாக்கியலட்சுமி சீரியல் நகர்ந்து வந்த நிலையில் தற்போது காதலி ஒரு பக்கம், மனைவி மற்றொரு பக்கம் என ஜாலி பண்ணும் கில்லாடி கோபியை நோக்கியே கதைக்களம் மாற்றப்பட்டு ஹிட் கொடுத்து வருகிறது.

விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ‘வேலைக்காரன்’ சீரியல் – ரசிகர்கள் ஷாக்!

இவ்வாறு இந்த சீரியலில் பாக்கியாவுக்கு செல்ல மகனான இளைய மகன் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜே விஷால் காதலிக்கும் பெண் விஜய் டிவி சீரியல் நடிகை என்ற தகவல் நெட்டிசன்களால் பரவி வருகிறது. அதாவது சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் குணச்சித்திர நடிகர் விருது பாக்கியலட்சுமி சீரியல் எழிலுக்கு வழங்கப்பட்டது. அப்போது வெளியாகிய ப்ரோமோவில் அவருக்கு விருது வழங்கியபோது ராஜா ராணி சீசன் 2 ல் சந்தியாவாக நடித்து வரும் மாடல் அழகி ரியாவை அதிகளவில் ஃபோகஸ் செய்து காட்டியிருந்தார்கள்.

Exams Daily Mobile App Download

இதனால் நெட்டிசன்கள் இந்த விருதை பெற்றுக் கொண்ட விஷால், தன்னை வளர்த்துவிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி கூறினார் மற்றும் தன்னுடன் சீரியலில் பணியாற்றும் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் நன்றி கூறி எமோஷனலாக பேசினார். எல்லாமே சரிதான், ஆனால் எதற்காக அவர் விருது வாங்கும் சமயம் ராஜா ராணி ரியாவை ஃபோகஸ் செய்யணும்? அவங்களுக்கும் விஷாலுக்கும் என்ன தொடர்பு? இவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதை நோட் செய்த நெட்டிசன்கள் சந்தேக கேள்விகளை எழுப்ப, ரசிகர்களும் இருவரும் காதலர்கள் என்று உறுதியே செய்து விட்டனர். உண்மை என்ன என்பது இருவரும் கூறினால் மட்டுமே தெரிய வரும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!