பாரதியை திருமணம் செய்து கொள்ளுமாறு கண்ணம்மாவிடம் கெஞ்சும் லட்சுமி – ப்ரோமோ ரிலீஸ்!

0
பாரதியை திருமணம் செய்து கொள்ளுமாறு கண்ணம்மாவிடம் கெஞ்சும் லட்சுமி - ப்ரோமோ ரிலீஸ்!
பாரதியை திருமணம் செய்து கொள்ளுமாறு கண்ணம்மாவிடம் கெஞ்சும் லட்சுமி - ப்ரோமோ ரிலீஸ்!
பாரதியை திருமணம் செய்து கொள்ளுமாறு கண்ணம்மாவிடம் கெஞ்சும் லட்சுமி – ப்ரோமோ ரிலீஸ்!

லட்சுமியை பார்க்க லட்சுமியின் அப்பா ஒருமுறை கூட வரவே இல்லை. இதனால் லட்சுமியின் அப்பாவை விவாகரத்து செய்துவிட்டு என் அப்பாவை நீங்கள் திருமணம் செய்துகொள்ளுங்கள் என கேட்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து இருக்கின்றனர். எப்போது தான் பாரதியும் கண்ணம்மாவும் சேரப் போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது தான் தன்னுடைய அப்பா யார் என்பதை லட்சுமி தெரிந்து கொண்டார்.

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் எடுத்த முடிவால் கண் கலங்கிய கோபி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இத்தனை ஆண்டுகளாக அப்பாவை விட்டு பிரிந்துவிட்டோம். இனிமேல் ஒரு நாள் கூட பிரியக் கூடாது என நினைக்கிறார். இதற்கு நடுவே பாரதியும் லட்சுமியை அவருக்கே தெரியாமல் மகளாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார். தற்போது கூட நீருக்குள் மூழ்கிய லட்சுமியை பாரதி தான் காப்பாற்றினார். ஹேமாவும் தனக்கு சமையல் அம்மாவை போல ஒரு அம்மா இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என யோசிக்க ஆரம்பித்துவிட்டார். இதனை கண்ணம்மாவிடமே ஹேமா கேட்டுவிட்டார்.

அதாவது லட்சுமி பிறந்ததில் இருந்து லட்சுமியை பார்க்க அவரது அப்பா வரவே இல்லை. இதனால் லட்சுமியின் அப்பாவை விவாகரத்து செய்துவிட்டு என் அப்பாவை நீங்கள் திருமணம் செய்துகொள்கிறீர்களா என கேட்கிறார். நீங்கள் மட்டும் என் அம்மாவாக வந்தால் நன்றாக இருக்கும் என கூறுகிறார். ஹேமாவும், கண்ணம்மாவும் பேசிக் கொண்டிருப்பதை லட்சுமி கேட்டு சந்தோசப்படுகிறார். எப்படியோ அப்பாவுடன் அம்மா இணைந்துவிட்டால் போதும் என நினைக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!