கொடூரமான வில்லன் கோபியை காமெடியனாக மாற்றிய தருணம் – “பாக்கியலட்சுமி” படப்பிடிப்பு புகைப்படம்!

0
கொடூரமான வில்லன் கோபியை காமெடியனாக மாற்றிய தருணம் -
கொடூரமான வில்லன் கோபியை காமெடியனாக மாற்றிய தருணம் - "பாக்கியலட்சுமி" படப்பிடிப்பு புகைப்படம்!
கொடூரமான வில்லன் கோபியை காமெடியனாக மாற்றிய தருணம் – “பாக்கியலட்சுமி” படப்பிடிப்பு புகைப்படம்!

விஜய் டிவியில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் சீரியலான பாக்யலக்ஷ்மி சீரியல் வில்லன் கோபி கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். கொடூரமான வில்லனாக காட்டப்பட்ட கோபி தற்போது நகைச்சுவை கதாபாத்திரமாக காட்டப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய எபிசோட் குறித்த படப்பிடிப்புத்தள புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி கோபி:

சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்கள் பல TRPயில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியில் நம்பர் 1 இடத்தை பிடிக்க பல புதுமையான கான்செப்ட் உடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பாக்கியா மற்றும் கோபி கதாபாத்திரமும் இருக்கின்றனர். இல்லத்தரசியாக பாக்கியா கதாபாத்திரம் காட்டப்பட்டாலும் வில்லன் கோபி கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு மனம் திறந்து பதில் அளித்த மணிமேகலை – வைரலாகும் பதிவு!

அவர் வெறும் வில்லத்தனத்தை மட்டும் செய்யாமல் குடும்பம் என்று வந்தால் நல்ல அப்பாவாகவும், அம்மாவிற்கு சிறந்த பையனாகவும் நடந்து கொள்கிறார். ஆனால் பாக்கியாவிடம் மட்டும் நல்ல கணவராக இருக்கவில்லை. கோபியாக நடிகர் சதீஸ் நடித்து வருகிறார். கோபி எப்போது மாட்டிக் கொள்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்க, ரசிகர்களின் ஆசைக்கு ஏற்றார் போல கோபி மாட்டிக் கொள்ளவே மகா சங்கமம் தொடங்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதில் கோபிக்கு பல சிக்கல்கள் வருகிறது. அதில் தப்பிக்க முடியாமல் கோபி திணறுவது எல்லாம் பார்க்கவே நகைச்சுவையாக இருக்கிறது. இந்நிலையில் ராமமூர்த்தியின் பிறந்தநாளை நிறுத்த கோபி நெஞ்சு வலி வந்தது போல நடித்தது எல்லாம் நேற்றைய எபிசோடில் காட்டப்பட்டது. அதில் அவருடைய நடிப்பும் மூர்த்தி முதலுதவி செய்வது போல நடித்தது எல்லாம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அந்த வகையில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் கோபி ரசிகர்கள் பலர் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!