BIS இந்திய தரநிலைகள் பணியக வேலைவாய்ப்பு 2023 – சம்பளம் ரூ.70,000/- || தேர்வு கிடையாது!

0
BIS இந்திய தரநிலைகள் பணியக வேலைவாய்ப்பு 2023 - சம்பளம் ரூ.70,000/- || தேர்வு கிடையாது!
BIS இந்திய தரநிலைகள் பணியக வேலைவாய்ப்பு 2023 - சம்பளம் ரூ.70,000/- || தேர்வு கிடையாது!
BIS இந்திய தரநிலைகள் பணியக வேலைவாய்ப்பு 2023 – சம்பளம் ரூ.70,000/- || தேர்வு கிடையாது!

இந்திய தரநிலைகள் பணியகத்தில் மேலாண்மை அமைப்பு சான்றிதழ் துறை (MSCD)யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 22 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய தரநிலைகள் பணியகம் BIS
பணியின் பெயர் Young Professionals (YPs)
பணியிடங்கள் 22
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 21 Days
விண்ணப்பிக்கும் முறை Online
BIS காலிப்பணியிடங்கள்:

மேலாண்மை அமைப்பு சான்றிதழ் துறை (MSCD)யில் Young Professionals (YPs) பதவிக்கு என 22 பணியிடங்கள் காலியாக உள்ளன.

YP வயது வரம்பு:

01.01.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

இந்திய கடற்படையில் 70 காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!!

Follow our Instagram for more Latest Updates

Young Professionals கல்வி தகுதி:

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சிஉடன் ஏதேனும் ஒரு பிரிவில் பி.டெக்/ பி.இ மற்றும் எம்பிஏ அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்:

Young Professionals – ரூ.70,000/-

BIS தேர்வு செயல் முறை:

மேற்கண்ட விண்ணப்பதாரர்கள் Practical Assessment, Written Assessment, Technical knowledge assessment மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் BIS இணையதளம் மூலம் ஆன்லைனில் www.bis.gov.in. அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எந்தவொரு சூழ்நிலையிலும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் வேறு வழிகள்/முறைகள் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!