BIS நிறுவனத்தில் 337 காலிப்பணியிடங்கள் – ரூ.2,09,200/- வரை ஊதியம்..!

0

BIS நிறுவனத்தில் 337 காலிப்பணியிடங்கள் – ரூ.2,09,200/- வரை ஊதியம்..!

Bureau of Indian Standards தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Stenographer, Director, Senior Technician போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பணி பற்றிய அனைத்து விவரங்களும் எளிமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bureau of Indian Standards (BIS)
பணியின் பெயர் Stenographer, Director, Senior Technician and Others
பணியிடங்கள் 337
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BIS பணியிடங்கள்:

Bureau of Indian Standards (BIS) நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Director (Legal) – 01
Assistant Director (Hindi) – 01
Assistant Director (Admin and Finance) – 01
Assistant Director (Marketing) – 01
Personal Assistant – 28
Assistant Section Officer – 47
Assistant (Computer-Aided Design) – 02
Stenographer – 22
Senior Secretariat Assistant – 100
Junior Secretariat Assistant – 61
Horticulture Supervisor – 01
Technical Assistant (Laboratory) – 47
Senior Technician – 25

BIS கல்வி விவரம்:

விண்ணப்பதாரர் பணி சார்ந்த பிரிவுகளில் ஏதேனும் ஒரு Degree-யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும். .

BIS வயது விவரம்:

Director (Legal) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Assistant Director பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Personal Assistant, Personal Assistant, Assistant (Computer-Aided Design), Technical Assistant (Laboratory) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Stenographer, Senior Secretariat Assistant, Senior Secretariat Assistant, Horticulture Supervisor, Horticulture Supervisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

BIS ஊதியம்:

விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படும் பதவியின் அடிப்படையில் குறைந்த பட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள். .

BIS தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

BIS விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது பதிவை 09.05.2022 என்ற இறுதி நாளுக்குள் செய்து கொள்ள வேண்டும். சரிவர பதிவு செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

BIS Notification Link
BIS Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!