ரூ.99,969/- ஊதியத்தில் BIS மத்திய அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
ரூ.99,969/- ஊதியத்தில் BIS மத்திய அரசு வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரூ.99,969/- ஊதியத்தில் BIS மத்திய அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Agriculture Engineering, Computer Engineering போன்ற பல்வேறு பதவிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.99,969/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bureau of Indian Standards (BIS)
பணியின் பெயர் Scientist B
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BIS காலிப்பணியிடங்கள்:

Bureau of Indian Standards (BIS) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Agriculture Engineering, Computer Engineering போன்ற பணிகளுக்கென மொத்தம் 16 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Agriculture Engineering – 2 பணியிடங்கள்
  • Bio Medical Engineering – 2 பணியிடங்கள்
  • Chemistry – 4 பணியிடங்கள்
  • Computer Engineering – 2 பணியிடங்கள்
  • Electrical Engineering – 4 பணியிடங்கள்
  • Environmental Engineering – 2 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
இந்திய தரநிலைகள் பணியக கல்வி தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Agriculture Engineering, Bio Medical Engineering, Computer Engineering, Electrical Engineering, Environmental Engineering பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree in Engineering/ Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Chemistry பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Masters Degree in Natural Science/ Chemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BIS வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய தரநிலைகள் பணியக ஊதிய விவரம்:

Scientist-‘B’ பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.99,969/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

BIS தேர்வு செய்யப்படும் முறை:

Scientist-‘B’ பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Aptitude Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

Scientist-‘B’ பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 26.08.2022ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here