BIS Scientist B தேர்வு முடிவுகள் 2020

0
BIS Scientist B தேர்வு முடிவுகள் 2020
BIS Scientist B தேர்வு முடிவுகள் 2020

BIS Scientist B தேர்வு முடிவுகள் 2020

இந்திய தர ஆணையத்தில் இருந்து Scientist B பணியிடத்திற்கான பணியிட தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிறுவனம் BIS
பிரிவு Scientist B
தேர்வு தேதி 03-21 Aug
தேர்வு முடிவுகள் Download Below
BIS தேர்வு முடிவுகள் 2020 :

இந்திய தர ஆணையத்தில் 150 பணியிடங்களை கொண்ட Scientist B பணிகளுக்கு பணியிட அறிவிப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான நேர்காணல் ஆகஸ்ட் 3 முதல் 21 வரை நடைபெற்றது. தற்போது இந்த பணிகளுக்கு தேர்ச்சி பெற்றோர் மற்றும் காத்திருப்போர் ஆகியோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தனித்தனி இணைய முகவரியில் வழங்கியுள்ளோம்.

BIS Scientist B Selection List 

BIS Scientist Waiting List 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!