BIS வேலை வாய்ப்பு 2020

0
BIS வேலைவாய்ப்பு 2020
BIS வேலைவாய்ப்பு 2020

BIS வேலை வாய்ப்பு 2020

BIS நிறுவனம் உதவி இயக்குநர், உதவி பிரிவு அதிகாரி, தனிப்பட்ட உதவியாளர், இளைய மொழிபெயர்ப்பாளர், நூலக உதவியாளர், ஸ்டெனோகிராஃபர், மூத்த செயலக உதவியாளர் ஆகிய பதவிகளுக்கான வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. இதில் BIS நிறுவனம் 171 காலியிடங்களை நிரப்ப உள்ளது. எனவே மத்திய அரசு வேலை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் 05.09.2020 முதல் 09.10.2020 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் BIS
பணிகள் உதவி இயக்குநர், உதவி பிரிவு அதிகாரி, தனிப்பட்ட உதவியாளர், இளைய மொழிபெயர்ப்பாளர், நூலக உதவியாளர், ஸ்டெனோகிராஃபர், மூத்த செயலக உதவியாளர்
மொத்த பணியிடங்கள் 171
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்ப்பிக்க இறுதி நாள் 09.10.2020

காலிப்பணியிடம் :

BIS நிறுவனம் உதவி இயக்குநர், உதவி பிரிவு அதிகாரி, தனிப்பட்ட உதவியாளர், இளைய மொழிபெயர்ப்பாளர், நூலக உதவியாளர், ஸ்டெனோகிராஃபர், மூத்த செயலக உதவியாளர் பதவிகளுக்கான 171 காலியிடத்தை நிரப்ப உள்ளன.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் 27 முதல் 37 வயது வரை இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் Degree/ Master Degree முடித்தவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.72000 /- முதல் ரூ.75,000 மாத ஊதியம் கொடுக்கபப்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மூலமாக தேர்வு செய்யபப்டுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பப் கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமாக 05.09.2020 முதல் 09.10.2020 வரை விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இப்பணி குறித்த தகவல்களை கீழே உள்ள இணையதளம் மூலமாக அறியலாம்.

APPLY ONLINE

NOTIFICATION DOWNLOAD

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!