BIS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

0
BIS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !
BIS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

BIS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

BUREAU OF INDIAN STANDARDS ஆனது GROUP A, B & C ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் 05.09.2020 முதல் 26.09.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BIS
தேர்வின் பெயர் GROUP A, B & C
பணியிடங்கள் 171
கடைசி தேதி  26.09.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
காலிப்பணியிட விவரங்கள்:
  • GROUP – A – 04
  • GROUP – B – 34
  • GROUP C – 133
வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 27 முதல் 37 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

Bachelor‘s Degree/ Master’s Degree/Post Graduate Degree/ Diploma முடித்து ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:
  • GROUP – A – Rs. 56100-177500
  • GROUP – B – Rs.35400-112400
  • GROUP C – Rs.29200-92300
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மற்றும் Typing Speed தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:
  • SCs/STs/PWDs/ Women and BIS serving employee – தேர்வு கட்டணம் கிடையாது
  • Assistant Director (Administration & Finance), Assistant Director (Marketing & Consumer Affairs) and Assistant Director (Library), – ரூ.800/-
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 05.09.2020 முதல் 26.09.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!