இந்திய தரநிலைகள் பணியகத்தில் (BIS) வேலை – சம்பளம்: ரூ.1,00,000/-

0
இந்திய தரநிலைகள் பணியகத்தில் (BIS) வேலை
இந்திய தரநிலைகள் பணியகத்தில் (BIS) வேலை

இந்திய தரநிலைகள் பணியகத்தில் (BIS) வேலை – சம்பளம்: ரூ.1,00,000/-

இந்திய தரநிலைகள் பணியகத்தில் காலியாக உள்ள  IT Professionals பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BIS
பணியின் பெயர் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள்
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.02.2022
விண்ணப்பிக்கும் முறை Email
BIS காலிப்பணியிடங்கள்:

தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் – 03 காலிப்பணியிடங்கள்

TN Job “FB  Group” Join Now

தொழில்நுட்ப வல்லுநர் வயது வரம்பு:

விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தகுதிகள்:

ஒரு வருட பணி அனுபவத்துடன்JAVA and POSTGRESQL, candidates should have Knowledge of JAVA Version1.8, Hibernate 4.2.0, Spring Version 3.2.12, JSP, JPA, JSTL, JQuery, Java Script, Ajax, Jasper report 5.0.0, Apache tomcat 9 EDB 12, HTML, CSS தெரிந்திருக்க வேண்டும்.

இந்திய தரநிலைகள் பணியக சம்பளம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,00,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது பயோ-டேட்டாவை இணைக்கப்பட்ட வடிவத்தில் பின்வரும் முகவரிக்கு 09 பிப்ரவரி 2022க்குள் (மாலை 5.30 மணிக்குள்) மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரி [email protected].

Download Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!