மத்திய தர நிர்ணய ஆணையத்தில் ரூ.2,09,200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

0
மத்திய தர நிர்ணய ஆணையத்தில் ரூ.2,09,200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
மத்திய தர நிர்ணய ஆணையத்தில் ரூ.2,09,200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
மத்திய தர நிர்ணய ஆணையத்தில் ரூ.2,09,200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

Bureau of Indian Standards வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Director (Legal) பணியிடங்கள் நிரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இதனை பயன்படுத்தி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Bureau of Indian Standards
பணியின் பெயர் Director (Legal)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon 
விண்ணப்பிக்கும் முறை Offline
BIS பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Director (Legal) பணிக்கு ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் Degree in Law or LLB படித்திருக்க வேண்டும். குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC Coaching Center Join Now

விண்ணப்ப கட்டணம்:

பொது பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.800/- விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC, ST, PWD, மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.78,000/- முதல் ரூ.2,09,200/- வரை ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Director (Legal) பணிக்கு நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here