மத்திய அரசு நிறுவனத்தில் வேலை ரெடி – தேர்வு கிடையாது..!

0
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை ரெடி - தேர்வு கிடையாது..!
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை ரெடி - தேர்வு கிடையாது..!
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை ரெடி – தேர்வு கிடையாது..!

இந்திய தரநிலைகள் பணியகத்தில் (BIS) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Deputy Director பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bureau of Indian Standards (BIS)
பணியின் பெயர் Deputy Director
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 45 Days from Ad
விண்ணப்பிக்கும் முறை Offline

 

BIS Deputy Director காலிப்பணியிடம்:

இந்திய தரநிலைகள் பணியகத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Deputy Director பணிக்கு 8 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

BIS Deputy Director தகுதி விவரங்கள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்கும் பிரிவிற்கு ஏற்றாற்போல் ஏதேனும் ஒரு Bachelor’s Degree / Master’s Degree / Post Graduate Diploma படித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசில் ஒத்த பதவிகளில் பணிபுரிபவர்கள் அல்லது Level – 10 (Rs.56100-177500) என்கிற ஊதிய அளவில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

BIS Deputy Director வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகபட்ச வயதாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

BIS Deputy Director ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் மாதம், Level -11 என்கிற மத்திய அரசு ஊதிய அளவின் படி, குறைந்தது ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

BIS Deputy Director தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

BIS Deputy Director விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே விரைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் அனுப்ப வேண்டும்.

BIS Deputy Director Notification & Application PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!