ஐலா பாப்பாவின் 2வது பிறந்தநாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடிய ஆலியா, சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!

0
ஐலா பாப்பாவின் 2வது பிறந்தநாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடிய ஆலியா, சஞ்சீவ் - வைரலாகும் வீடியோ!
ஐலா பாப்பாவின் 2வது பிறந்தநாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடிய ஆலியா, சஞ்சீவ் - வைரலாகும் வீடியோ!
ஐலா பாப்பாவின் 2வது பிறந்தநாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடிய ஆலியா, சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!

ஐலா பாப்பாவின் பிறந்தநாளான மார்ச் 20 அன்று தான் ஆலியாவிற்கும் வளைகாப்பை நடத்தியுள்ளனர். தற்போது மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட ஐலாவின் பிறந்தநாள் வீடியோவை ஆலியா தற்போது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஐலா பாப்பாவின் பிறந்தநாள்:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமாகி காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். இவர்களுக்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. ஐலா பிறந்த பிறகு கூட ஆலியா சீரியலில் நடித்து கொண்டிருந்தார். அதாவது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 2 தொடரில் ஆலியா நடித்து கொண்டிருந்தார். சீரியலில் நடித்து கொண்டிருந்த போதே ஆலியா இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். கர்ப்பமாக இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகி கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து ராஜா ராணி தொடரில் நடித்து கொண்டிருந்தார்.

கோபி & ராதிகாவை கைது செய்த போலீசார் – உண்மையை அறிந்து அதிர்ச்சியான பாக்கியா!

குழந்தை பிறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே சீரியலில் இருந்துவிலகினார். அதற்கு பிறகு ஐலா பாப்பாவின் பிறந்தநாளுக்கு என்ன செய்யலாம் என பிளான் போட ஆரம்பித்தனர். ஐலா பாப்பாவின் பிறந்தநாளை மேலும் சிறப்பாக மாற்ற வேண்டும் என நினைத்து ஐலா பாப்பாவின் பிறந்தநாளான மார்ச் 20 அன்றே ஆலியாவிற்கும் வளைகாப்பை நடத்தினர். ஆலியாவின் சீரியல் நண்பர்கள் மற்றும் சஞ்சீவ்வின் சீரியல் நண்பர்கள் என அனைவரும் இந்த பிறந்தநாள் மற்றும் வளைகாப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

இதுமட்டுமல்லால் புதிதாக பிறகும் குழந்தையை பென்ஸ் காரில் தான் வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என நினைத்து 75 லட்ச மதிப்புள்ள பென்ஸ் காரையும் வாங்கினர். தற்போது ஆலியாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை நினைத்தபடி மருத்துவமனையில் இருந்து பென்ஸ் காரில் தான் வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். தற்போது ஐலா பாப்பாவின் பிறந்தநாள் வீடியோவை ஆலியா அவரது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here