Birlasoft நிறுவனத்தில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – டிகிரி தேர்ச்சி போதும்..!

0
Birlasoft நிறுவனத்தில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - டிகிரி தேர்ச்சி போதும்..!
Birlasoft நிறுவனத்தில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - டிகிரி தேர்ச்சி போதும்..!

Birlasoft நிறுவனத்தில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – டிகிரி தேர்ச்சி போதும்..!

பிரபல தனியார் நிறுவனமான Birlasoft நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் அறிவிப்பில் Sr. Consultant, Software Developer, Consultant Specialist, Sr. Software Developer, Solution Architect, Technical Specialist மற்றும் பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப Drive நடைபெற உள்ளதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்ப தகவல்கள் ஆகியவற்றினை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்பதை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Birlasoft Limited
பணியின் பெயர் Sr. Consultant, Software Developer, Consultant Specialist, Sr. Software Developer, Solution Architect, Technical Specialist
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை Online
Birlasoft வேலைவாய்ப்பு 2021 :

Birlasoft நிறுவனத்தில் Sr. Consultant, Software Developer, Consultant Specialist, Sr. Software Developer, Solution Architect, Technical Specialist பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Birlasoft கல்வித்தகுதி :

அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduate Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதனோடு மேற்கூறப்பட்ட பணிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலான முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
அவற்றோடு பணியில் நல்ல திறனுடன் இருப்பது கூடுதல் சிறப்பு.

Birlasoft தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Test அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரிவான விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Birlasoft Job Drive 2021 – Apply Here

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!