தலைவன் டா.. சாதித்து காட்டிய ஜிபி முத்து – வாய்யை பிளந்த போட்டியாளர்கள் – பிக் பாஸ் சூப்பர் ப்ரோமோ!

0
தலைவன் டா.. சாதித்து காட்டிய ஜிபி முத்து - வாய்யை பிளந்த போட்டியாளர்கள் - பிக் பாஸ் சூப்பர் ப்ரோமோ!
தலைவன் டா.. சாதித்து காட்டிய ஜிபி முத்து - வாய்யை பிளந்த போட்டியாளர்கள் - பிக் பாஸ் சூப்பர் ப்ரோமோ!
தலைவன் டா.. சாதித்து காட்டிய ஜிபி முத்து – வாய்யை பிளந்த போட்டியாளர்கள் – பிக் பாஸ் சூப்பர் ப்ரோமோ!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியின் முதல் தலைவராக, மக்களின் தலைவர் ஜிபி முத்து தேர்வாகி இருக்கிறார். அதையே காரணமாக வைத்து ஜிபியை அனைவரும் கிண்டல் செய்ய அவர் எனக்கு இந்த பதவியே வேண்டாம் என சொல்லும் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி முதல் வாரமே பயங்கர ஆரவாரத்துடன் முடிவடைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் கமல் சார் கடந்த சீசன்களை விட இந்த சீசன் தான் அருமையாக இருப்பதாக சொல்லி இருக்கிறார். அதாவது 40 நாட்களில் இருக்கும் ஆர்வம் எல்லாம் முதல் வாரத்திலேயே இருப்பது தான் இந்த சீசனின் சிறப்பு என அவர் சொன்னார். முதல் வாரத்தில் 20 போட்டியாளர்கள் இருந்த நிலையில் 21வதாக மைனா நந்தினி வந்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

அதனால் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோக்கள் வெளியான நிலையில் அதில் தலைவர் போட்டி நடைபெறுகிறது. தலைவர் போட்டியில் கடைசியாக ஜனனி மற்றும் ஜிபி முத்து போட்டியிட, கடைசியாக ஜிபி முத்து வெற்றிபெற்று, பிக்பாஸ் சீசன் 6ல் முதல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனால் போட்டியாளர்கள் அனைவரும் அவரை தலைவரே.. தலைவரே என கூப்பிட்டு பார்க்கின்றனர்.

அவார்ட் நிகழ்ச்சியில் ராதிகாவுக்கு ஏற்பட்ட அவமானம்.. திண்டாட்டத்தில் கோபி – “மகா சங்கமம்” ப்ரோமோ ரிலீஸ்!

Exams Daily Mobile App Download

அதன் பின் அமுதவாணன் வந்து கிண்டல் செய்ய ஜிபி முத்துவை முட்டை வேண்டும் என கேட்க சொல்கிறார். ஜிபி முத்து கேட்க, அமுதவாணன், தலைவரானால் கறி, மீன் என எல்லாம் கொடுப்பதாக சொன்னாய் என கேட்கிறார். இன்னும் நான் தலைவராகி ஒரு நிமிடம் கூட ஆகவில்லை என ஜிபி சொல்கிறார். பின் அமுதவாணன் தலைவரே சாப்பிட்டு நன்றாக ரெஸ்ட் எடுங்க என சொல்ல, உடனே ஜிபி எனக்கு இந்த பதவியே வேண்டாம் என சொல்கிறார். அந்த அளவிற்கு அமுதவாணன் கொடுமை செய்ய நகைச்சுவையான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!