அட இது எப்போ பா.. அதுக்குள்ள பிக் பாஸ் ஷூட்டிங் ஆரம்பிச்சுட்டாங்க? தீயாய் பரவும் Housemates புகைப்படம்!

0
அட இது எப்போ பா.. அதுக்குள்ள பிக் பாஸ் ஷூட்டிங் ஆரம்பிச்சுட்டாங்க? தீயாய் பரவும் Housemates புகைப்படம்!
அட இது எப்போ பா.. அதுக்குள்ள பிக் பாஸ் ஷூட்டிங் ஆரம்பிச்சுட்டாங்க? தீயாய் பரவும் Housemates புகைப்படம்!
அட இது எப்போ பா.. அதுக்குள்ள பிக் பாஸ் ஷூட்டிங் ஆரம்பிச்சுட்டாங்க? தீயாய் பரவும் Housemates புகைப்படம்!

விஜய் டிவியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 6:

பிக்பாஸ் நிகழ்ச்சி பலரது மனதை கவர்ந்த மாறுபட்ட ரியாலிட்டி நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களும் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவுடன் ஒளிபரப்பாகி முடிந்துள்ளது. மேலும் சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பார்கள். அதற்கு முக்கிய காரணமாக இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் உலக நாயகன் கமல் வருவது தான். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் நடிகர் கமல்ஹாசன் இந்த சீசன் எந்த அளவிற்கு வித்தியாசமாக இருக்கும் என்பது பற்றி சொல்லி இருந்தார். இந்நிலையில் வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகும். அந்த வகையில் இந்த சீசனில் குக் வித் கோமாளி ஸ்ருதிகா, விஜய் டிவி விஜே ரக்சன், குக் வித் கோமாளி அஸ்வின் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பது போல புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அட கடவுளே..! பிக்பாஸ் பிரபலத்திற்கு இப்படி ஒரு கொடுமை நடந்திருக்கா? ஷாக்கான ரசிகர்கள்!

Exams Daily Mobile App Download

விஜய் டிவியே ஆச்சார்யாப்படும் அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் காட்சிகள் குறித்த புகைப்படம் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஆனால் இது வெறும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பதும், அடுத்த மாதம் முதல் தான் பிக்பாஸ் ஷூட்டிங் தொடங்கப்படும் எனவும், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!