அரங்கம் அதிர பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் – Full List இதோ!

0
அரங்கம் அதிர பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் - Full List இதோ!
அரங்கம் அதிர பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் - Full List இதோ!
அரங்கம் அதிர பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் – Full List இதோ!

பிரமாண்டமாக ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதை பற்றிய விவரங்களை இந்த பதிவில் காண்போம்.

பிக் பாஸ் நிகழ்ச்சி:

பொதுவாகவே ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். 2017 ஆம் ஆண்டு வரை இப்படிபட்ட ஒரு நிகழ்ச்சி ஹிந்தியில் மட்டுமே பிரபலமாகி இருந்தது. பின்னர் ஓவியா மூலம் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியை தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். தொடர்ந்து TRP ரேட்டிங்கில் அடுத்த அடுத்த சாதனைகளை பிக் பாஸ் நிகழ்ச்சி படைத்தது.

இதனால் வெற்றிகரமாக தற்போது வரை ஐந்து சீசன்கள் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு விட்டது. இதன் ஆறாவது சீசன் வரும் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இரவு 9.30 மணிக்கு வாரந்தோறும் இந்த நிகழ்ச்சி டெலிகாஸ்ட் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்களின் முழு பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

கதிர் முடிவால் கோவத்தில் இருக்கும் முல்லை, இடம் வாங்க பணம் கொடுத்ததை கேட்டு அதிர்ச்சி அடையும் ஜனார்த்தனன் – இன்றைய எபிசோட்!

Exams Daily Mobile App Download

அதன்படி தொகுப்பாளினி டிடி, சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி, ராஜா ராணி அர்ச்சனா, மைனா நந்தினி, சீரியல் நடிகை ஸ்ரீநிதி, VJ ரக்ஷன், சரவணன் மீனாட்சி ரச்சிதா மஹாலக்ஷ்மி, விஜே அஞ்சனா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன், ஜி.பி. முத்து உள்ளிட்டோர் பிக் பாஸ் சீசன் 6-ல் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!