என்ன இவங்களும் சீரியலுக்கு வந்துட்டாங்க.. சிறப்பு தோற்றத்தில் பிக் பாஸ் வெற்றியாளர் – வைரல் ப்ரோமோ!

0
என்ன இவங்களும் சீரியலுக்கு வந்துட்டாங்க.. சிறப்பு தோற்றத்தில் பிக் பாஸ் வெற்றியாளர் - வைரல் ப்ரோமோ!
என்ன இவங்களும் சீரியலுக்கு வந்துட்டாங்க.. சிறப்பு தோற்றத்தில் பிக் பாஸ் வெற்றியாளர் - வைரல் ப்ரோமோ!
என்ன இவங்களும் சீரியலுக்கு வந்துட்டாங்க.. சிறப்பு தோற்றத்தில் பிக் பாஸ் வெற்றியாளர் – வைரல் ப்ரோமோ!

தமிழ் சின்னத்திரையில் புது கதையுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “தவமாய் தவமிருந்து” சீரியல். இந்த சீரியலில் சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகை ரித்விகா களமிறங்க இருக்கிறார். அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

தவமாய் தவமிருந்து சீரியல்:

சின்னத்திரை சீரியல்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பொழுதுபோக்கு அம்சமாக இருக்கிறது. ஒவ்வொரு சீரியலும் புது கதையுடன் இருப்பதால் தினமும் அதை ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். அந்த காலத்தில் சீரியல்கள் என்றாலே பெரியவர்கள் தான் பார்ப்பார்கள் என்ற நிலை மாறி தற்போது அனைத்து தரப்பு மக்களும் சீரியல் பார்க்கும் அளவிற்கு கதையுடன் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியல் பார்க்க தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.

பாரதி கண்ணம்மா சீரியலின் 2ம் பாகம் இப்படிப்பட்ட ஒரு கதையா – ரசிகர்களுக்கு ட்விஸ்ட் வைத்த விஜய் டிவி!

Follow our Instagram for more Latest Updates

பொதுவாக சினிமா டைட்டிலை மையமாக வைத்து எடுக்கப்படும் சீரியல்களுக்கு மவுசு அதிகம். அதில் இந்த சீரியல் பெற்றோர்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. வேலையில் இருந்து ஓய்வுபெற்ற ஒரு தம்பதியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் TRPயில் நல்ல இடத்தை பிடித்துள்ளது. பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் கூடுதல் சிறப்பாக பிக் பாஸ் சீசன் 2 வெற்றியாளர் ரித்விகா சிறப்பு என்ட்ரி கொடுக்க இருக்கிறார். தனது வாழ்க்கையை பணயம் வைக்கும் மார்கண்டேயனுக்கு அவர் நீதி வாங்கி கொடுக்கும் வக்கீல் கதாபாத்திரத்தில் களமிறங்கி இருக்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!