கானா பாடல் மூலமாக அமுதவாணனை கலாய்த்த ADK – சிரிப்புகளுடன் வெளியான “பிக்பாஸ்” ப்ரோமோ!

0
கானா பாடல் மூலமாக அமுதவாணனை கலாய்த்த ADK - சிரிப்புகளுடன் வெளியான
கானா பாடல் மூலமாக அமுதவாணனை கலாய்த்த ADK - சிரிப்புகளுடன் வெளியான "பிக்பாஸ்" ப்ரோமோ!
கானா பாடல் மூலமாக அமுதவாணனை கலாய்த்த ADK – சிரிப்புகளுடன் வெளியான “பிக்பாஸ்” ப்ரோமோ!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில், கடந்த 2 நாட்களாக சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் எபிசோடுகள் சென்று கொண்டிருந்தது. தற்போது வெளியான ப்ரோமோவில் ADK அமுதவாணனை கலாய்த்து கனா பாடல் ஒன்றை பாடுகிறார்.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது மூன்று வாரங்கள் ஆகிவிட்டது.நாளைய எபிசோடில் நடிகர் கமல் வருவார். இந்த வாரம் முழுவதும் பல சண்டைகள் சச்சரவுகள் நடந்துள்ளதால் கமல் போட்டியாளர்களிடம் பயங்கரமாக கேள்வி கேட்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் வெளியான ப்ரோமோக்களில் சண்டை காட்சிகள் அதிகம் காட்டப்பட்டது. தற்போது பொம்மை டாஸ்க் முடிந்து நிலைமை சரியாகி இருக்கிறது.

Exams Daily Mobile App Download

அதனால் போட்டியாளர்களிடம் தற்போது சந்தோசம் காணப்படுகிறது. இப்போது இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நேற்று அமுதவாணன் முதல் முதலாக அசிம் உடன் சண்டை போட்டு இருக்கிறார். அதை சொல்லி ADK கானா பாடல் ஒன்றை பாடுகிறார். அமுதவாணன் ராமராஜன் போல நடிப்பார் எனவும், சண்டை என்று வந்தால் சும்மா இருக்கமாட்டார் எனவும் அவர் பாடலில் சொல்லி இருக்கிறார்.

ஆண் குழந்தைக்கு தாயான 90’ஸ் கிட்ஸின் பேவரைட் சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துக்கள்!

Follow our Instagram for more Latest Updates

இந்த ப்ரோமோ பார்த்தபின் தான் பிக்பாஸ் வீட்டில் சண்டை இல்லாமல் இன்றைய எபிசோட் செல்லும் என ரசிகர்கள் நிம்மதியாக இருக்கின்றனர். மேலும் நாளைய எபிசோடில் யார் எலிமினேட் ஆவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். தற்போது வெளியான செய்தியின் படி அசிம்மிற்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!