பொம்மை டாஸ்கில் அசிம், தனம் இடையே ஏற்பட்ட தள்ளு முள்ளு – பரபரப்புடன் வெளியான “பிக்பாஸ்” ப்ரோமோ!

0
பொம்மை டாஸ்கில் அசிம், தனம் இடையே ஏற்பட்ட தள்ளு முள்ளு - பரபரப்புடன் வெளியான
பொம்மை டாஸ்கில் அசிம், தனம் இடையே ஏற்பட்ட தள்ளு முள்ளு - பரபரப்புடன் வெளியான "பிக்பாஸ்" ப்ரோமோ!
பொம்மை டாஸ்கில் அசிம், தனம் இடையே ஏற்பட்ட தள்ளு முள்ளு – பரபரப்புடன் வெளியான “பிக்பாஸ்” ப்ரோமோ!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் இன்றும் பொம்மை டாஸ்க் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நேற்றே பல சண்டைகளுடன் டாஸ்க் நடந்த நிலையில், தற்போது அதை விட அதிகமாக தள்ளு முள்ளு சண்டை நடைபெறுவது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இரண்டாவது வார முடிவுக்கு வந்துள்ளது. இந்த வார தலைவராக குயின்சி இருக்கிறார். மேலும் 19 போட்டியாளர்களும் நிகழ்ச்சியின் இறுதி வரை தாக்குப்பிடித்து விளையாட வேண்டும் என நினைத்து விளையாடி வருகின்றனர். இந்த வாரம் முழுவதும் பொம்மை டாஸ்க் நடந்து வருகிறது. அதனால் போட்டியாளர்கள் இடையே சண்டைகள் அதிகமாக நடந்து வருகிறது. நேற்றைய எபிசோடில் தனம் அசிம் இடையே பயங்கர வாக்குவாதம் வந்தது.

Exams Daily Mobile App Download

அதன் பின் டாஸ்க் நிறுத்தப்பட்டது. இதுவரை அனைவரும் தனி தனியாக விளையாடி வந்த நிலையில், தற்போது குரூப் சேர்ந்து விளையாட தொடங்கி இருப்பதால் ஏகப்பட்ட பிரச்சனை வருகிறது. மேலும் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், அதில் போட்டியாளர்கள் தள்ளு முள்ளு ஏற்படுத்தி விளையாடி வருகின்றனர். அசல் தன்னுடைய பொம்மையை வைக்க குறுக்கே நிற்கும் அனைவரையும் தள்ளி கொண்டு செல்கிறார்.

முதல் போட்டியில் வெற்றி பெற்ற கதிர் & முல்லை, ஐஸ்வர்யாவிடம் வம்பிழுத்த மீனா – இன்றைய எபிசோட்!

Follow our Instagram for more Latest Updates

அதன் பின் அசிம் பொம்மையை வைக்க வர தனலட்சுமி வழியை மறைத்து கொண்டு நிற்கிறார். உடனே கோவப்பட்ட அசிம் தனலட்சுமியை தள்ளிவிட்டு உள்ளே செல்கிறார். ஆனால் தனலட்சுமி மீண்டும் கோவப்பட்டு அசிம் பொம்மையை வெளியே தூக்கி போடுகிறார். இப்படி தள்ளு முள்ளு சண்டையுடன் ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!