ஒட்டி மொத்த போட்டியாளர்களுடனும் சண்டை போட்டு Corner செய்யப்பட்ட விக்ரமன் – பிக் பாஸ் ப்ரோமோ!

0
ஒட்டி மொத்த போட்டியாளர்களுடனும் சண்டை போட்டு Corner செய்யப்பட்ட விக்ரமன் - பிக் பாஸ் ப்ரோமோ!
ஒட்டி மொத்த போட்டியாளர்களுடனும் சண்டை போட்டு Corner செய்யப்பட்ட விக்ரமன் - பிக் பாஸ் ப்ரோமோ!
ஒட்டி மொத்த போட்டியாளர்களுடனும் சண்டை போட்டு Corner செய்யப்பட்ட விக்ரமன் – பிக் பாஸ் ப்ரோமோ!

விறுவிறுப்பாக டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது Housemates அனைவருக்குள்ளும் சண்டை வர தொடங்கியுள்ளது.

பிக் பாஸ்:

சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 9 ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல் வாரத்தில் அன்பு மழையை பொழிந்த போட்டியாளர்கள் தற்போது சண்டை போட ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக இந்த சீசனில் மகேஸ்வரி, தனலட்சுமி, விக்ரமன் ஆகியோர் தான் அதிகம் சண்டை போடுகின்றனர். ஏற்கனவே காலை வெளியான ப்ரோமோவில் அசல், தனலட்சுமியை பெரியம்மா என்று சொன்னதற்கு பெரிய சண்டை வெடித்தது. தற்போது அதே பிரச்சனை பெரிதாகி விக்ரமுனும் தன் கருத்தை முன்வைக்கிறார்.

நான் பிக் பாஸ் வீட்டில் தங்குறேன்.. ஆனால் ஒரு Condition – பிக் பாஸிற்கே ட்விஸ்ட் வைத்த ஜிபி முத்து!

Exams Daily Mobile App Download

ஒட்டு மொத்த Housemates-களிடம் நீங்கள் செய்வது தவறு என முகத்திற்கு நேராக விக்ரமன் சொல்ல அந்த பிரச்சனை இன்னும் பெரிதாகிறது. இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த காட்சிகள் இன்றைய எபிசோடுகளில் காட்டப்படும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!