ஒட்டுமொத்தமாக அசீம் பக்கம் திரும்பிய பிக்பாஸ் வீடு – குழப்பத்தில் அசிம்! வறுத்தெடுக்கும் கமல்!

0
ஒட்டுமொத்தமாக அசீம் பக்கம் திரும்பிய பிக்பாஸ் வீடு - குழப்பத்தில் அசிம்! வறுத்தெடுக்கும் கமல்!
ஒட்டுமொத்தமாக அசீம் பக்கம் திரும்பிய பிக்பாஸ் வீடு - குழப்பத்தில் அசிம்! வறுத்தெடுக்கும் கமல்!
ஒட்டுமொத்தமாக அசீம் பக்கம் திரும்பிய பிக்பாஸ் வீடு – குழப்பத்தில் அசிம்! வறுத்தெடுக்கும் கமல்!

பிக் பாஸ் வீடு ஆரம்ப கட்டத்திலேயே இவ்வளவு பரபரப்பாக இதுவரை எந்த சீசனிலும் இருந்தது இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஆரம்பித்த சில நாட்களிலேயே அனல்பறக்கும் களமாக மாறியுள்ளது.

பிக்பாஸ் வீடு:

பிக் பாஸ் சீசன் வரலாற்றில் இந்த அளவிற்கு ஆரம்ப கட்டத்தில் யாரும் இவ்வளவு மோசமாக விமர்சனங்களை பெற்றது இல்லை. தொகுப்பாளர் மற்றும் நடிகர் அசீம் பலருக்கும் நெருக்கமானவராக இருந்தார். ஆனால் நிகழ்ச்சி தொடங்கி போட்டிகள் கொடுக்க ஆரம்பித்ததில் இருந்து பலரையும் அசீம் மோசமாக நடத்தி வருகிறார். மேலும், தான் சொல்லும் விஷயம் தான் சரி என்றும் கடுமையாக வாதிடுகிறார்.

அதிரடியாக முடிவுக்கு வரும் முக்கிய ப்ரைம் டைம் சீரியல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானும் பொம்மை டாஸ்கில் அசீம் தனலட்சுமியை குற்றம் சாட்டியது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. ஆனால் நேற்றைய எபிசோடில் இதற்கு கமல் சரியான சவுக்கடி கொடுத்தார். மேலும், இதற்க்கு அஸீமின் பதிலை கூடகமல் ஏற்க தயாராக இல்லை. இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான எபிசோடின் ப்ரோமோ அடுத்தடுத்து வெளியாகியுள்ளது. அதில், பொம்மை டாஸ்கில் ரசித்தாவின் பொம்மையை ஆயிஷா வெளியில் கொண்டு வந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

இது யார் சொல்லியும் தான் செய்யவில்லை என்றும், அசீம் இது பற்றி சொல்லி கொண்டிருந்ததாகவும், அதனால் தான் செய்ததாகவும் ஆயிஷா சொன்னதும், கமல் பிடித்துக் கொண்டார். அப்போ, அசீமிற்காக நீங்கள் விளையாடினீர்களா என்று கேட்டு மடக்கி விட்டார். இதை தவிர வீட்டில் மற்ற போட்டியாளர்களும் பல விஷயங்களுக்காக அசீமை குறை சொல்லுகின்றனர். இதனால் கமல் அசீமை வறுத்தெடுக்கும் படியான ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!