சண்டை முற்றியதில் சக போட்டியாளரை செருப்பால் அடிக்க சென்ற ஆயிஷா – அனல் பறக்கும் பிக் பாஸ் வீடு!

0
சண்டை முற்றியதில் சக போட்டியாளரை செருப்பால் அடிக்க சென்ற ஆயிஷா - அனல் பறக்கும் பிக் பாஸ் வீடு!
சண்டை முற்றியதில் சக போட்டியாளரை செருப்பால் அடிக்க சென்ற ஆயிஷா – அனல் பறக்கும் பிக் பாஸ் வீடு!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது அஜீம் மற்றும் ஆயிஷா இருவரும் மோதிக் கொள்ளும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிப்பரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் சீசன் 6:

பிக் பாஸ் சீசன் 6 தற்போது 24X7 ஆக டிஸ்னி பிளஸ் செயலியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் ரசிகர்களை முழுமையாக வந்து சேருகிறது. இதனால் போட்டியாளர்களை பற்றிய கருத்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. பிக் பாஸ் அறிவிக்கும் டாஸ்குகளை போட்டியாளர்கள் விளையாடும் போது அதனால் சண்டை வந்தால் கூட பரவாயில்லை. இந்த சீசனில் சும்மா பேசிக் கொண்டிருக்கும் போதே சண்டை ஆரம்பித்து விடுகிறது.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில், அஜீமின் நடவடிக்கை பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக போட்டியாளர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொள்கின்றனர். நேற்று அஜீம், ஷெரீனாவுடன் ஆடும் போது அவரை பலமுறை கையை பிடித்து இழுத்ததாக குயின்சி கிண்டல் செய்து சிரித்துக் கொண்டிருந்தார். இதேபோல், விக்ரமனும் நேற்று அஜீமை குறைபாடிக் கொண்டிருந்தார்.

மீண்டும் விஜய் டிவியில் தொடங்க இருக்கும் 90’ஸ் கிட்ஸ் Favourite சீரியல் – வெளியான நடிகர்களின் புகைப்படம்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், இன்று பிக் பாஸ் வீட்டில் இருக்க தகுதி இல்லாத 3 பேரை ஒவ்வொருவரும் தேர்வு செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் டாஸ்க் கொடுக்கிறார். அதில், ஆயிஷாவை அஜீம் இந்த வீட்டில் இருக்க தகுதியே இல்லை என்று சொன்னவுடன் ஆயிஷாவிற்கு கோவம் வந்து ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு அப்படி தான் டீ பேசுவேன் என்று சொல்கிறார். இதனால் ஆயிஷா அஜீமை செருப்பால் அடிக்க செல்கிறார். இதனால் மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். இந்த அனல் பறக்கும் எபிசோடு இன்றைய நிகழ்ச்சியில் வரவுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!