பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற போவது இவரா? பெண்களிடம் அத்துமீறினால் இதான் கதி!

0
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற போவது இவரா? பெண்களிடம் அத்துமீறினால் இதான் கதி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற போவது இவரா? பெண்களிடம் அத்துமீறினால் இதான் கதி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற போவது இவரா? பெண்களிடம் அத்துமீறினால் இதான் கதி!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் இரண்டாவது வாரம் சண்டைகளுடன் சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் வெளியேற இருக்கும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் எலிமினேஷன்:

தமிழ் சின்னத்திரையில் பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை அதிகம் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. இந்த ஆண்டு ஆறாவது சீசன் 2 வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. வழக்கமாக நிகழ்ச்சி தொடங்கி 40 நாட்களுக்கு பின் தான் விறுவிறுப்பு அதிகமாகி சண்டைகள் இருக்கும். ஆனால் இந்த சீசனில் அப்படி இல்லாமல் அனைவரும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடி வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

மேலும் இந்த வாரம் அசிம், மகேஸ்வரி, ஆயிஷா, அசல், ரட்சிதா, adk, ஜனனி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வார தலைவராக குயின்சி இருக்கிறார். மேலும் போட்டியாளர்கள் இடையே டாஸ்குகள் கடுமையாக கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களும் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகள் பெற்று வெளியேற இருக்கும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி கோபியின் உண்மையான மனைவியா இது – எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்களே!

Exams Daily Mobile App Download

அதாவது நாமினேட் லிஸ்டில் இருக்கும் அசல், பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் சரியாக இல்லை. அவர் நிவாஸினி உடன் நடந்து கொள்ளும் முறை பலரை முகம் சுளிக்க வைக்கிறது. மேலும் அவர் மற்ற பெண்களிடமும் அதே போல நடந்து கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதை தவிர அவர் வேறு எதுவும் பிக்பாஸ் வீட்டிற்குள் அசல் செய்யவில்லை என்பதால் இந்த வாரம் அவர் வெளியேற அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல் அவரின் வாக்குகளும் குறைவாகவே உள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!