திருமணம் வரை சென்று நின்று போன பிக் பாஸ் ஆயிஷாவின் திருமணம்.. முன்னாள் காதலர் இவர் தானா?

0
திருமணம் வரை சென்று நின்று போன பிக் பாஸ் ஆயிஷாவின் திருமணம்.. முன்னாள் காதலர் இவர் தானா?
திருமணம் வரை சென்று நின்று போன பிக் பாஸ் ஆயிஷாவின் திருமணம்.. முன்னாள் காதலர் இவர் தானா?
திருமணம் வரை சென்று நின்று போன பிக் பாஸ் ஆயிஷாவின் திருமணம்.. முன்னாள் காதலர் இவர் தானா?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது 19 போட்டியாளர்களில் ஒருவராக கலக்கி வரும் நடிகை ஆயிஷா, தனது காதலர் பற்றி பேசிய நிலையில், அவருடைய முன்னாள் காதலர் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்ட ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஆண்டு புதுவிதமாக சாமானிய மக்களும் போட்டியாளர்களாக கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் 21 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அவர்களில் இருவர் சென்ற வாரம் வெளியேறி தற்போது 19 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

அதில் ரட்சிதா, மகேஸ்வரி, மணிகண்டன், அசிம், மைனா நந்தினி, ஷிவின், ஷெரினா, நிவா, குயின்சி, அசல், விஜே கதிரவன், ADK, விக்ரமன், அமுதவாணன், ராம், ஜனனி, ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி ஆகியோர் இருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான நடிகை ஆயிஷா தன்னுடைய காதலர் யோகேஷ் எனவும் அவர் ஒரு பிசினஸ் மேன் என தனலட்சுமியிடம் பேசி இருக்கிறார். அதன் மூலம் அவருடன் நடித்த விஷ்ணு உடன் இருந்த காதல் கிசு கிசுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினாலும் ஜிபி முத்துக்கு கிடைத்த அங்கீகாரம் – பிரபல இயக்குனர் பாராட்டு!

Exams Daily Mobile App Download

அந்த வகையின் ஆயிஷாவின் முன்னாள் காதலர் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் அவர் குறித்த விவரங்கள் தெரியவில்லை. இருந்தாலும் ஆயிஷாவும் அவரும் நீண்ட நாட்கள் காதலித்ததாகவும், அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு ஆனால் அது பாதியிலேயே நின்றுவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!