பிக் பாஸ் 6 :அசிமை கண்டிக்கும் கமல் – வெளியான அதிரடி ப்ரோமோ.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

0
பிக் பாஸ் 6 :அசிமை கண்டிக்கும் கமல் - வெளியான அதிரடி ப்ரோமோ.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
பிக் பாஸ் 6 :அசிமை கண்டிக்கும் கமல் - வெளியான அதிரடி ப்ரோமோ.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
பிக் பாஸ் 6 :அசிமை கண்டிக்கும் கமல் – வெளியான அதிரடி ப்ரோமோ.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 ல் கடந்த ஒரு வாரமாகவே ஹவுஸ் மேட்ஸ் மாறி மாறி சண்டையிட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்:

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீசனில் சின்னத்திரை நடிகை ரக்ஷிதா, தொகுப்பாளினி டிக் டாக் பிரபலம் தனலட்சுமி, என மொத்தம் 21 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் கடந்த வாரம் வைல்டு கார்டு என்ட்ரியாக மைனா நந்தினி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் எதிர்பாராத சில காரணத்தால் ஜிபி முத்து வெளியேறினார்.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து இந்த வார எலிமினேஷன் யார் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த வாரம் பொம்மை டாஸ்க்கில் ஹவுஸ் மேட்ஸ் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் கமல் சார் டாஸ்க் குறித்து கேள்வி எழுப்பி வருகிறார். காலையில் வெளியான ப்ரோமோவில் நீயும் பொம்மை, நானும் பொம்மை டாஸ்கில் தனலட்சுமி எல்லோரையும் தள்ளி விட்டதாக கூறுகிறார்கள்.

தனலட்சுமி தவறு செய்ததாக உறுதியாக சொல்லும் அசிம், ரெடியான குறும்படம் – “பிக்பாஸ் சீசன் 6” ப்ரோமோ ரிலீஸ்!

Follow our Instagram for more Latest Updates

இதனை தனலட்சுமி மறுக்கிறார். எனவே கமல் குறும்படம் போடவா என்று கேட்கிறார். அதனை தொடர்ந்து தற்போது வெளியான ப்ரோமோவில் கமல் சார் கோபமடைந்து அசிம் நீங்க என்ன சொல்ல போறீங்கனு எனக்கு தெரியும். அதனால் நான் உங்களை விமர்சிக்க விரும்பவில்லை கண்டிக்கிறேன் என்று கடுமையாக கூறியுள்ளார். இந்த ப்ரோமோ வெளியாகி இன்று நிகழ்ச்சியில் என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!