Bigg Boss Ultimate | கதறி அழும் ஜூலி, சமாதானப்படுத்தும் தாமரை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
Bigg Boss Ultimate | கதறி அழும் ஜூலி, சமாதானப்படுத்தும் தாமரை - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Bigg Boss Ultimate | கதறி அழும் ஜூலி, சமாதானப்படுத்தும் தாமரை - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Bigg Boss Ultimate | கதறி அழும் ஜூலி, சமாதானப்படுத்தும் தாமரை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வெளியாகும் ப்ரமோக்கள் அனைத்துமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் உள்ள நிலையில், தற்போது ஜூலி கதறி அழுவது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் அலட்டிமேட்:

விஜய் டிவியில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து பிக் பாஸ் OTT நிகழ்ச்சி தொடங்க திட்டமிடப்பட்டது. மேலும், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பிக் பாஸ் OTT அதிக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகியது. இதனால் தமிழிலும் நல்ல வரவேற்பை பெரும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்டது. மேலும், இந்தநிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்றும், கமல் தான் இதனையும் தொகுத்து வழங்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் டாக்டர் பகத் ஆக மாறிய மணிமேகலை – ரசிகர்கள் உற்சாகம்!

அதன்படி இதுவரை பிக் பாஸ் 5 சீசன்களிலும் அதிக அளவில் கருத்து மோதல்களை வெளிப்படுத்திய போட்டியாளர்கள் தான் இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். இதனால் பிக் பாஸ் அல்டிமேட்டில் சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சம் இருக்காது என்று தெளிவாக தெரிந்தது. எதிர்பார்த்தது போலவே முதல் வாரத்தில் இருந்தே அதிக வாக்குவாதங்களும், பிரச்சனைகளும் எழுந்தது.

மறுஉத்தரவு வரும் வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி அறிவிப்பு!

தற்போது முதல் சீசனில் அதிக வெறுப்பை பெற்ற ஜூலி இந்த முறையும், வெறுப்பை சம்பாதிக்க தொடங்கி விட்டார். பிக் பாஸ் ஒரு டாஸ்கை கொடுக்க அதில், போட்டியாளர்களின் குணத்தைப் பற்றிய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அதில், பலரும் ஜூலியை பற்றிய தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதனால் ஜூலி மிகவும் கதறி அழுவது போலவும், அதனை தாமரை சமாதானம் செய்வது போலவும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!