ஜூலியை அழவைத்த பாலாஜி, பிக் பாஸ் ஹவுசில் வெடித்த சண்டை – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
ஜூலியை அழவைத்த பாலாஜி, பிக் பாஸ் ஹவுசில் வெடித்த சண்டை - ரசிகர்கள் அதிர்ச்சி!
ஜூலியை அழவைத்த பாலாஜி, பிக் பாஸ் ஹவுசில் வெடித்த சண்டை - ரசிகர்கள் அதிர்ச்சி!
ஜூலியை அழவைத்த பாலாஜி, பிக் பாஸ் ஹவுசில் வெடித்த சண்டை – ரசிகர்கள் அதிர்ச்சி!

“பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது ஒரு வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் அடுத்த வார கேப்டன்சி டாஸ்க்கின் போது ஜூலி மற்றும் பாலாவிற்கு இடையே சண்டை வந்துள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட்:

பல மொழிகளில் வெற்றிகண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மாபெரும் வெற்றி அடைந்தது. அந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், அதன் டைட்டில் வின்னராக ராஜு தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் பிக்பாஸ் ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி தகவல் ஒன்றை ஐந்தாவது சீசன் இறுதி நாளில் கமல் தெரிவித்தார். அதாவது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தொடங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் இதுவரை வந்த போட்டியாளர்களுக்கு மறுவாய்ப்பு கொடுக்கப்பட்டது.

விஜய் டிவியின் டாப் சீரியல்களின் நேர மாற்றம் அறிவிப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி!

வனிதா, ஜூலி, தாமரை என அதிரடி போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் களமிறங்கிய நிலையில் முதல் வார தலைவராக ஷாரிக் தேர்வு செய்யப்பட்டார். அவர் இந்த வாரம் முழுவதும் நடந்த அனைத்து சண்டைகளுக்கு இடையே தன்னுடைய கேப்டன்சி டாஸ்கை செய்து வருகிறார். இந்நிலையில் இன்றுடன் அவருடைய கேப்டன்சி முடிவடைகிறது. அதனால் அடுத்த வாரம் யார் தலைவராக வாய்ப்புள்ளது என்பதற்காக டாஸ்க் வைக்கப்படுகிறது.

தமிழ் & சரஸ்வதி திருமணத்தை நிறுத்துவதாக சபதம் எடுக்கும் சந்திரலேகா – விறுவிறுப்பாகும் அடுத்தகட்ட கதைக்களம்!

அதில் ஜூலி மற்றும் பாலா ஒரே டீம்மில் இருக்க, பாலா வேண்டும் என்றே போட்டியில் இருந்து விலகினார். அதனால் ஜூலி பாலாவிடம் கொந்தளிக்க நீ ஏன் இப்படி டிராமா போடுகிறாய் என பாலா கேட்கிறார். உடனே கோவப்பட்ட ஜூலி பாலாவிடம் சண்டை போடுகிறார். பின் பாலா இவள் செய்தது சரி நான் செய்தது தவறா என கேட்கிறார். பின் பாலா பேசியதை நினைத்து ஜூலி அழுது கொண்டு இருப்பது போல ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!