விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறும் அபிநய்? வோட்டிங் ரிப்போர்ட்! ரசிகர்கள் அதிர்ச்சி!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறும் அபிநய்? வோட்டிங் ரிப்போர்ட்! ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறும் அபிநய்? வோட்டிங் ரிப்போர்ட்! ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறும் அபிநய்? வோட்டிங் ரிப்போர்ட்! ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது எட்டு வாரங்கள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் இந்த வாரத்தில் நாமினேஷன் பட்டியலில் குறைவான வாக்குகளுடன் இருக்கும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி:

தமிழ் சின்னத்திரையில் மிக பிரமாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தொடங்கப்பட்டு தற்போது 65 நாட்கள் முடிவடைந்துள்ளன. முதலில் 18 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 7 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர். மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 3 பேர் அனுப்பப்பட்ட நிலையில் அதில் அபிஷேக் மீண்டும் வெளியேற்றப்பட்டார். மேலும் ஒன்பதாவது வாரம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த வார தலைவராக பாவ்னி இருக்கிறார்.

கண்ணம்மாவை விட்டு பிரிய 3 கோடி ரூபாய்க்கு பேரம் பேசும் பாரதி, கண்ணம்மாவின் பதிலடி – ப்ரோமோ ரிலீஸ்!

மேலும் சிபி, இமான் அண்ணாச்சி, அமீர், அபினை, நிரூப், தாமரைச்செல்வி, அக்ஷரா ஆகிய 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மக்களிடம் வாக்கு எண்ணிக்கை படி யாரு முதல் இடத்தில் இருக்கிறார். யாரு கடைசி இடத்தில் இருக்கிறார் என்பது குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. அதன் படி மக்களிடம் அதிகமான வாக்குகள் பெற்று சிபி முதலிடத்தில் இருக்கிறார். அடுத்து அமீர், இமான் அண்ணாச்சி, நிரூப் ஆகியோர் இருக்கின்றார்.

படப்பிடிப்பு தளத்தில் ஜாலியாக விளையாடிய “செம்பருத்தி” சீரியல் நட்சத்திரங்கள் – வைரல் வீடியோ!

அதற்கு அடுத்த இடங்களில் அக்ஷரா, தாமரைச்செல்வி, அபிநய் ஆகியோர் இருக்கின்றனர். கடைசி இடத்தில் சுவாரசியம் குறைவாக இருப்பதால் மக்களிடம் குறைவான வாக்குகளுடன் அபிநய் இருக்கிறார். இந்த ஓட்டிங் லிஸ்டின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் நடைபெறும் அந்த வகையில் இந்த வாரம் அபிநய் வெளியேற அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் இன்னும் சில நாட்களில் இறுதி சுற்று வர இருப்பதால் அதிகமான போட்டியாளர்கள் இருக்கின்றனர். அதனால் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்ற அதிக வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!