சீரியலில் நடிக்கும் பிக் பாஸ் அனிதா சம்பத், அதுவும் இந்த சேனலா? ரசிகர்கள் உற்சாகம்!

0
சீரியலில் நடிக்கும் பிக் பாஸ் அனிதா சம்பத், அதுவும் இந்த சேனலா? ரசிகர்கள் உற்சாகம்!
சீரியலில் நடிக்கும் பிக் பாஸ் அனிதா சம்பத், அதுவும் இந்த சேனலா? ரசிகர்கள் உற்சாகம்!
சீரியலில் நடிக்கும் பிக் பாஸ் அனிதா சம்பத், அதுவும் இந்த சேனலா? ரசிகர்கள் உற்சாகம்!

அனைத்து மொழிகளிலும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியினை தமிழில் விஜய் டிவி நடத்தியது. அதில் பிரபலமான அனிதா சம்பத் தற்போது புதிய சீரியல் ஒன்றில் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி:

கடந்த ஆண்டு முதல் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டது பிக் பாஸ் நிகழ்ச்சியாகும். குறிப்பாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் அதிகம் பிரபலமடைந்துள்ளனர். குறிப்பாக அர்ச்சனா, நிஷா, அனிதா, சம்யுக்தா போன்ற பெண் போட்டியாளர்களை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் இன்று ஆலோசனை!

அனிதா செய்தி வாசிப்பாளராக பிரபலமடைந்தவர். அவர் பிக் பாஸில் கலந்து கொண்டு வெளியே வந்த ஒரு வாரத்தில் அவரது தந்தை காலமானார். மேலும் பிக் பாஸுக்கு பின் அனிதா சம்பத் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை. தன்னுடைய சமூக வலைதளத்தில் மட்டும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்.

மேலும் அவர் ஏற்கனவே நடத்தி வந்த பக்கத்தில் மட்டும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அனிதா சம்பத் செய்தி வாசிப்பாளராக பணிபுரியவில்லை என்றாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் பல சீரியல்களில் பிக் பாஸ் போட்டியாளர்கள் பலர் கெஸ்ட் ரோலில் வந்து சென்ற வண்ணம் இருக்கின்றனர்.

சென்னையில் மாதம் ரூ.90 ஆயிரம் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

யாஷிகா துவங்கி சோம், சம்யுக்தா என்று பல பிக் பாஸ் பிரபலங்கள் அடிக்கடி சீரியல்களில் கெஸ்ட் ரோலில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சில்லுனு ஒரு காதல்’ சீரியலில் தான் அனிதா கெஸ்ட் ரோலில் கலந்து கொண்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!