விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் இருந்து மருத்துவமனை சென்ற தாமரை & பிரியங்கா – வெளிப்படையாக சொன்ன வீடியோ!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பிக்பாஸ் சீசன் 5" நிகழ்ச்சியில் இருந்து மருத்துவமனை சென்ற தாமரை & பிரியங்கா - வெளிப்படையாக சொன்ன வீடியோ!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் இருந்து மருத்துவமனை சென்ற தாமரை & பிரியங்கா – வெளிப்படையாக சொன்ன வீடியோ!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரை, அவருக்கு உடம்பு சரி இல்லாமல் போன போது பிரியங்கா மருத்துவமனை அழைத்து சென்றதாக சொன்ன வீடியோ பரபரப்பை கிளப்பி உள்ளது.

பிக்பாஸ் தாமரை:

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தில் 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசன் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் இறுதி சுற்றில் நிரூப், பிரியங்கா, அமீர், ராஜு, பாவ்னி ஆகியோர் இருக்கின்றனர். அவர்களில் யார் வெற்றி பெறுவார் என இந்த வார இறுதியில் தெரியும். மேலும் மக்கள் தங்களது மனம் கவர்ந்த போட்டியாளர்களுக்கு வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளரான தாமரை சென்ற வாரம் வெளியேற்றப்பட்டார்.

‘யாரடி நீ மோகினி’ நட்சத்திரா களமிறங்கும் வள்ளி திருமணம் சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!

அவரது எலிமினேஷன் பலரது விமர்சனங்களை பெற்றது. கமல் கூட உங்களை இறுதி சுற்றில் பார்ப்பேன் என நினைதேன் என்று மனம் வருந்தி பேசி இருந்தார். இந்நிலையில் தாமரை வெளியேறிய பின் ஐக்கி பெர்ரி உடன் நேரலையில் பேசி இருக்கிறார். அப்போது அவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் குறித்து வெளிப்படையாக பல விஷயங்களை பேசி இருக்கிறார். அந்த வரிசையில் பிரியங்கா பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அவர் பிரியங்கா பற்றி பேசிய போது, அமீர் கதை தன்னை மிகவும் வருத்தப்பட செய்தது.

“பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் தாமரை வாங்கிய சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

அந்த நேரம் எனக்கு மிகவும் உடம்பு சரி இல்லை பிரியங்கா தான் என்னை மருத்துவமனைக்கு கூட்டி சென்றார் என வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே மருத்துவமனைக்கு சென்றார்களா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். ஆனால் அப்படி எதுவும் இல்லை பிக்பாஸ் வீட்டிற்குள் மருத்துவர்கள் வந்து பார்த்ததை தான் அவர்கள் அப்படி சொன்னார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!