பிக்பாஸ் வீட்டில் முதல் வார தலைவர், பாத்ரூம் டீமில் பிரியங்கா – வெளியான சீசன் 5 முதல் ப்ரோமோ!

0
பிக்பாஸ் வீட்டில் முதல் வார தலைவர், பாத்ரூம் டீமில் பிரியங்கா - வெளியான சீசன் 5 முதல் ப்ரோமோ!
பிக்பாஸ் வீட்டில் முதல் வார தலைவர், பாத்ரூம் டீமில் பிரியங்கா - வெளியான சீசன் 5 முதல் ப்ரோமோ!
பிக்பாஸ் வீட்டில் முதல் வார தலைவர், பாத்ரூம் டீமில் பிரியங்கா – வெளியான சீசன் 5 முதல் ப்ரோமோ!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில், முதல் நாளான இன்று வீட்டின் தலைவர் பதவியில் நிற்க தயாராக இருப்பவர்களை அழைக்கின்றனர். அதன் பின் அவர்களுக்கு பிடித்த டீமை பிரித்துக் கொள்ள சொல்கின்றனர்.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று முதல் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. 18 போட்டியாளர்களை நடிகர் கமல் அறிமுகம் செய்து வீட்டிற்குள் அனுப்பியுள்ளார். கடந்த சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் எல்லாம் தெரியாத முகங்களாக இருக்கின்றனர். இரவு 9.30 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் அதற்கு முன்பாக காலை முதல் 4 அல்லது 5 ப்ரோமோக்கள் வெளியிடப்படும். இந்நிலையில் முதல் நாளான இன்று சீசன் 5 முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

கண்ணம்மாவின் மகள் தான் ஹேமா, உண்மையை உளறிய சௌந்தர்யா – ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!

முதல் ப்ரோமோவில் பிக்பாஸ் பேசுகிறார். அவர் முதல் வாரத்தில் வீட்டில் தலைவராக இருக்க, தனக்கு தகுதி இருக்கிறது என நினைப்பவர்கள் முன்னாள் வர வேண்டும் என சொல்கிறார். அதில் ராஜு, நமிதா மாரிமுத்து, சின்ன பொண்ணு, பவ்னி, நிரூப் என ஐந்து பேர் வந்து நிற்கின்றனர். அதில் ராஜு தான் பாத்ரூம் டீம் செல்ல இருப்பதாக கூறுகிறார். உடனே அது தான் ஈசி என பிரியங்கா சொல்கிறார். மேலும் சோ எல்லாரும் ஒன்னனா கக்கூஸ் கழுவி பிரண்ட் ஆனோம் என பிரியங்கா கோஷமிடுகிறார்.

பாக்கியா வங்கிக்கணக்கில் திருடு போன பணம், அதிர்ச்சியில் எழில் – வெளியான ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ!

அதை பார்த்து அனைவரும் சிரிக்கின்றனர். இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்கள் கக்கூஸ் என்றால் கவின் தான் எனக்கு ஞாபகம் வருகிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ப்ரியங்கா அதிகமாக பேசுகிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். மற்றொருவர் முதல் வாரமே கக்கூஸ் கழுவ விட்டார்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர். அடுத்தடுத்து ப்ரோமோக்களுக்கு ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here