இந்த வாரம் வெளியேற போகும் பிக் பாஸ் போட்டியாளர் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
இந்த வாரம் வெளியேற போகும் பிக் பாஸ் போட்டியாளர் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
இந்த வாரம் வெளியேற போகும் பிக் பாஸ் போட்டியாளர் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
இந்த வாரம் வெளியேற போகும் பிக் பாஸ் போட்டியாளர் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற இருக்கும் நபர் பற்றிய தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது யாருமே எதிர்பாராத வகையில் ஒரு போட்டியாளர் வெளியேற இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இந்த முறை மொத்தமாக 17 போட்டியாளர்கள் விளையாடினர். 50 நாட்களுக்கு மேல் கடந்த உள்ள நிலையில் தற்போது தான் போட்டி சூடு பிடித்துள்ளது. 13 போட்டியாளர்கள் போட்டியில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகியது. அதில் இசைவாணி மற்றும் அண்ணாச்சி இருவரும் தங்களது கருத்து வேறுபாடுகள் குறித்து நடிகர் கமலிடம் கூறினர்.

கோலாகலமாக நடைபெற்ற சித்து & ஷ்ரேயாவின் சங்கீத் பங்ஷன் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!!

கடந்த சில நாட்களாக அண்ணாச்சி மற்றும் இசைவாணிக்கு இடையே பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. அண்ணாச்சி என்ன கூறினாலும், அதனை இசைவாணி ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்ற குற்றசாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது. இதன் காரணமாக வீட்டில் இருக்கும் அனைவருக்குமே இசைவாணியின் மீது அதிருப்தி ஏற்பட்டு இருந்தது. வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்கள் பலரும் அவரை வெறுத்தனர் என்று தான் கூற வேண்டும்.

Vijay Tv Big Boss Promo | இசைவாணிக்கும் அண்ணாச்சிக்கு சண்டை மூட்டி விட்ட கமல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

அதன்படி இந்த வாரம் ஒட்டு எண்ணிக்கையில் அவர் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார். இந்த வாரம் முழுவதும் அவர் நடந்து கொண்ட விதம் பலரையும் எரிச்சல் அடைய வைத்துள்ளது. இது போன்ற காரணங்களால் இசை வாணி இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக அபிஷேக் உள்ளே வந்திருப்பதால் போட்டி மேலும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!