விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ இல் பங்கேற்கும் பிரபலம் – வெளியான தகவல்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ் சீசன் 5' இல் பங்கேற்கும் பிரபலம் - வெளியான தகவல்!
விஜய் டிவி 'பிக் பாஸ் சீசன் 5' இல் பங்கேற்கும் பிரபலம் - வெளியான தகவல்!
விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ இல் பங்கேற்கும் பிரபலம் – வெளியான தகவல்!

ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்து வருவது விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ். லோகோ மற்றும் ப்ரோமோ வெளியானதை தொடர்ந்து பிரபலங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ்:

முன்னணி தனியார் தொலைக்காட்சி நிறுவனமாக இருந்து வருகிறது விஜய் டிவி. இதில் பல்வேறு சீரியல்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு மூன்று என அடுத்தடுத்து சீசன்களாக சென்று கொண்டுள்ளது. 4 சீசன்களை தொடர்ந்து 5வது சீசன் எப்போது என ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் எழுந்து வந்த நிலையில் சமீபத்தில் லோகோ மற்றும் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.

தாயகம் திரும்பிய தமிழக வீரர் மாரியப்பன் – தலைநகரில் உற்சாக வரவேற்பு!

பிரபலங்கள் பலரை ஒரு வீட்டில் அடைத்து வைத்து அவர்கள் சாதாரண நிகழ்வுகளை படமாக்கி காட்டுவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக உள்ளது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. ஜூலை மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் நிகழ்ச்சியானது கொரோனா தாக்கத்தின் காரணமாக தாமதமாக தொடங்கவுள்ளது. தற்போது நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டிய பிரபலங்களின் பெயர்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

11ம் வகுப்பு நேரடி தேர்வு ஒத்திவைப்பு – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நடிகர் அபினய், நடிகை சாந்தினி, நடிகை மைனா நந்தினி, விஜய் டிவி பிரபலம் சுனிதா ஆகியோரின் பெயரும் அடிபட்டு வருகிறது.சீனியர் நடிகைகள் என வடிவுக்கரசி, தீபா ஆகியோர் பெயர்களும் நடிகர் ரமேஷ் கண்ணாவின் பெயரும் இடம்பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து டிக்டாக் பிரபலமான ஜிபி முத்துவின் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அவரை தொடர்ந்து மைனா படத்தில் வில்லியாகவும் ராட்சசன் படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்த நடிகை சூசன் மற்றும் பிரபல ஆர்ஜே வான வினோத் ஆகியோர் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!