Vijay TV Big Boss 5 Promo | தாமரைக்கு ஆதரவாக பேசிய கமல்ஹாசன் – பிரியங்காவிற்கு நாடகம் போட தெரியாது!

0
Vijay TV Big Boss 5 Promo | தாமரைக்கு ஆதரவாக பேசிய கமல்ஹாசன் - பிரியங்காவிற்கு நாடகம் போட தெரியாது!
Vijay TV Big Boss 5 Promo | தாமரைக்கு ஆதரவாக பேசிய கமல்ஹாசன் - பிரியங்காவிற்கு நாடகம் போட தெரியாது!
Vijay TV Big Boss 5 Promo | தாமரைக்கு ஆதரவாக பேசிய கமல்ஹாசன் – பிரியங்காவிற்கு நாடகம் போட தெரியாது!

விஜய் டிவி “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் ஒன்பதாவது வாரம் முடிவுக்கு வந்த நிலையில் பிரியங்கா தாமரை இடையே உள்ள பிரச்சனை பற்றி நடிகர் கமல்ஹாசன் பேசும் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிலையில், தற்போது மக்களின் ஆதரவுடன் ஒன்பதாவது வார இறுதியை நெருங்கி உள்ளது. வீட்டினுள் 12 போட்டியாளர்கள் உள்ள நிலையில் அனைவரும் வெற்றியை நோக்கி தனித்தனியாக விளையாடி வருகின்றனர். கமல் கடந்த ப்ரோமோவில் பாவ்னி தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசலாமா என விவாதிப்போம் என சொல்ல நிகழ்ச்சி சூடுபிடித்தது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சித்ராவின் மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள் – தாயார் உருக்கம்!

அதை தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் தாமரையை பிரியங்கா நாடகம் போடுறீங்க என கேட்டதற்கு ஏன் வருத்தப்படுறீங்க, அவங்க சொன்னா சொல்லட்டும் நான் நாடகம் நன்றாக போடுவேன் உங்களுக்கு வராது அப்படி என கமல் சொல்ல, அவங்க சொன்ன விதம் எனக்கு வருத்தமாக இருந்தது என தாமரை சொல்கிறார். மேலும் இந்த வார நாமினேஷனில் 7 பேர் உள்ள நிலையில் யார் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து ஓய்வெடுத்த தனம் சுஜிதா – சொந்த ஊருக்கு பயணம்!

கடந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்தது போல அபிஷேக் வெளியேற இந்த வாரம் அபிநய் சுவாரசியம் குறைவாக இருப்பதால் வெளியேற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால் இன்றைய எபிசோடில் கமல் காப்பாற்றப்பட்டவர்கள் பற்றி தான் அறிவிப்பார். நாளை யார் வெளியேறுவார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிய வரும். மேலும் இந்த சீசனில் கமல் மற்ற சீசன்கள் போல இல்லாமல் பேசுவது ரசிகர்களை உற்சாகத்தில் வைத்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!