விஜே பிரியங்காவை கலாய்த்து பார்முக்கு வந்த ‘பிக்பாஸ்’ – வெளியான ப்ரோமோ!

0
விஜே பிரியங்காவை கலாய்த்து பார்முக்கு வந்த 'பிக்பாஸ்' - வெளியான ப்ரோமோ!
விஜே பிரியங்காவை கலாய்த்து பார்முக்கு வந்த 'பிக்பாஸ்' - வெளியான ப்ரோமோ!
விஜே பிரியங்காவை கலாய்த்து பார்முக்கு வந்த ‘பிக்பாஸ்’ – வெளியான ப்ரோமோ!

விஜய் டிவி ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் மற்றவர்களை கலாய்த்து கொண்டிருக்கும் பிரியங்காவிடம் மைக்கை சரியாக மாட்ட சொல்லி பிக்பாஸ் கூறுவது போல கலாட்டாவுடன் 3வது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் ப்ரோமோ

ஒவ்வொரு நாளும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் அன்றைய நாளுக்கான ப்ரோமோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இன்று வெளியாகி இருக்கும் 2 ப்ரோமோக்களும் சில அதிரடியான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி இருக்கிறது. அதனால் இந்த சீசன் துவங்கிய 3ஆவது நாளே சண்டை ஆரம்பித்து விட்டதாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு மாறாக 3வது ப்ரோமோ ஒன்று தற்சமயம் வெளியாகியுள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் பிரபலங்களுக்கு சிறப்பு விருதுகள் – ரசிகர்கள் வாழ்த்து!

அதில் பிக்பாஸ், பிரியங்காவை கலாய்த்தவாறு இருக்கும் ஒரு சில காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதாவது, லிவிங் ஏரியாவில் அமர்ந்து கொண்டிருக்கும் பிரியங்கா, ரூமில் இருக்கும் ராஜை பார்த்து கமெண்ட் அடிக்கிறார். அதாவது முன்னால் நடந்த டாஸ்கில் சின்னபொண்ணுவிடம் சற்று முட்டி மோதிய ராஜ், இப்போது அவருடன் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்.

‘இராமாயணம்’ சீரியல் நடிகர் அரவிந்த் திரிவேதி திடீர் மரணம் – திரையுலகினர் இரங்கல்!

இதற்கு ராஜ், சின்னபொண்ணுவை சமாளிப்பதாக கூறி பிரியங்கா லிப்சிங் செய்வதை பார்த்து அவருடன் அமர்ந்திருக்கும் மற்ற சில போட்டியார்கள் கை தட்டி சிரிக்கின்றனர். அப்போது பிரியங்காவின் மைக் சற்று அவிழ்ந்து விழ, பிரியங்கா மைக்கை சரியா மாட்டுங்க என பிக்பாஸின் குரல் கேட்கிறது. அதற்கு பிரியங்கா ஓகே பாஸ் என சொல்வது போல புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் வழக்கம் போல ‘பிக்பாஸ்’ பார்முக்கு வந்ததாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!