Vijay TV Bigg Boss 5 Promo | தனது காதலை பாவ்னியிடம் சொன்ன அமீர்! ப்ரியங்காவிடம் வெட்கப்பட்ட பாவ்னி!

0
Vijay TV Bigg Boss 5 Promo | தனது காதலை பாவ்னியிடம் சொன்ன அமீர்! ப்ரியங்காவிடம் வெட்கப்பட்ட பாவ்னி!
Vijay TV Bigg Boss 5 Promo | தனது காதலை பாவ்னியிடம் சொன்ன அமீர்! ப்ரியங்காவிடம் வெட்கப்பட்ட பாவ்னி!
Vijay TV Bigg Boss 5 Promo | தனது காதலை பாவ்னியிடம் சொன்ன அமீர்! ப்ரியங்காவிடம் வெட்கப்பட்ட பாவ்னி!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 70 நாட்களுக்கு மேல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமீர் பாவ்னியிடம் காதலை சொல்லி விட்டேன் என சொல்லும் அழகான ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டு தற்போது இறுதி சுற்றை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் 11 போட்டியாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு விளையாடி வரும் நிலையில், இறுதி சுற்று நெருங்குவதால் கடுமையான டாஸ்குகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சீசன்கள் போல இல்லாமல் இந்த சீசனில் அதிகமான போட்டியாளர்கள் இருப்பதால் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay TV Bigg Boss 5 Promo | இந்த வாரம் வெளியேறும் நபர் யார்? கடுமையாகும் போட்டிகள்! ரசிகர்கள் உற்சாகம்!

இந்த வார நாமினேஷனில் இருந்து காப்பாற்றிக் கொள்ள டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதில் வெற்றி பெற்று பலர் காப்பாற்றிய நிலையில் இந்த வாரம், பிரியங்கா, ராஜு, அக்ஷரா, பாவ்னி,அபிநய், வருண் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் யாரு இந்த வாரம் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சீசனில் காதல் காட்சிகள் எதுவும் இல்லை என வருத்தமான இருந்த நேயர்களுக்கு தற்போது அமீர் பாவ்னி காதல் காட்சிகள் விருந்தாக அமைந்துள்ளது.

‘செம்பருத்தி’ ஷபானாவை மிரட்டும் ‘பாக்கியலட்சுமி’ ஆர்யன் குடும்பத்தினர்? ஒரே மாதத்தில் பிரிவு!

கடந்த வாரம் பாவ்னி அபிநய் காதல் குறித்த வாக்குவாதம் இருந்தது. ஆனால் தற்போது வெளியான ப்ரோமோவில் நீ தைரியமான ஆளாக இருந்தால் காதலை சொல்லு என பாவ்னி சொன்னார். அதனால் நான் சொல்லி விட்டேன் என அமீர் ப்ரியங்காவிடம் சொல்ல, பாவ்னி வெட்கத்துடன் பிரியங்காவிடம் எங்கே கூச்சமாக தான் இருக்கிறது என சொல்ல, எனக்கும் கூச்சமாக தான் இருக்கிறது என பிரியங்கா சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!