Vijay Tv Big Boss Promo | இசைவாணிக்கும் அண்ணாச்சிக்கு சண்டை மூட்டி விட்ட கமல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
Vijay Tv Big Boss Promo | இசைவாணிக்கும் அண்ணாச்சிக்கு சண்டை மூட்டி விட்ட கமல் - வெளியான ப்ரோமோ!!
Vijay Tv Big Boss Promo | இசைவாணிக்கும் அண்ணாச்சிக்கு சண்டை மூட்டி விட்ட கமல் - வெளியான ப்ரோமோ!!
Vijay Tv Big Boss Promo | இசைவாணிக்கும் அண்ணாச்சிக்கு சண்டை மூட்டி விட்ட கமல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இதில் அண்ணாச்சி மற்றும் இசைவாணி இடையேயான கருத்து வேறுபாடு குறித்து கமல் கேட்கிறார்.

பிக்பாஸ் சீசன் 5

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிக்பாஸ்க்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சி முதலில் இந்தியில் ஒளிபரப்பானது நல்ல வெற்றியை கண்டதும் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கிலும், மலையாளம் போன்ற 7 மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழில் 5 வது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இதில் பாடகி இசைவாணி, சின்னத்திரை நடிகர் ராஜு, விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா, சிபி, மாடல் மதுமிதா, ராப் சிங்கர் ஐக்கி, ஸ்ருதி, நாட்டுப்புற கலைஞர் தாமரை செல்வி என மொத்தம் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் தற்போது 13 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

300 எபிசோடுகளை கடந்து வெற்றி படைக்கும் சன்டிவியில் ‘திருமகள்’ சீரியல் – லைவில் நன்றி தெரிவித்த ஹீரோ!

இந்த சீசன் 5 வில் ஒவ்வொரு போட்டியாளரும் தனித்து விளையாடுகின்றனர். அதனால் ரசிகர்கள் அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்த்து நிகழ்ச்சியை ஆர்வமாக கண்டு கழிக்கின்றனர். இந்த போட்டியில் வாரம்தோறும் எலிமினேஷன் பிராசஸ் நடைபெறும் இதில் மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவர். இதில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு தற்போது 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் இந்த வார நாமினேஷனில் அக்ஷரா, சிபி, தாமரை, இசைவாணி, நிரூப், ஐக்கி, இமான், பாவனி, அபிநய் என மொத்தம் ஒன்பது போட்டியாளர்கள் நாமினேஷனில் இருக்கின்றனர்.

தாமரையை ப்ரியங்காவின் கண்ணாடியாக மாற்றிய கமல் – அதிரடி டிவிஸ்ட்!

எலிமினேஷன் லிஸ்டில் உள்ள போட்டியார்களில் இந்த வாரம் இசை வாணி வெளியேற்றப்படுவார் என்ற தகவல் வெளியான நிலையில், தற்போது வெளியாகிய ப்ரோமோவில் அண்ணாச்சி இசைவாணிக்கு கண்ணாடியாக இருக்கிறார். அண்ணாச்சி கமலிடம் இசை வாணி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நடந்து கொள்வதாக கூறுகிறார். இப்படி அடுத்தடுத்து இருவரும் குற்ற சாட்டுகளை வைத்து வருகின்றனர். இதனால் இருவருக்குமான விரிசல் நன்றாக தெரிகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!