Vijay TV Bigg Boss 5 Promo | பஸ் டாஸ்கில் வாந்தி எடுக்கும் போட்டியாளர்கள் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
Vijay TV Bigg Boss 5 Promo | பஸ் டாஸ்கில் வாந்தி எடுக்கும் போட்டியாளர்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி!
Vijay TV Bigg Boss 5 Promo | பஸ் டாஸ்கில் வாந்தி எடுக்கும் போட்டியாளர்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி!
Vijay TV Bigg Boss 5 Promo | பஸ் டாஸ்கில் வாந்தி எடுக்கும் போட்டியாளர்கள் – ரசிகர்கள் அதிர்ச்சி!

தற்போதைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் முட்டி மோதிக் கொண்டு தங்கள் வாய்ப்பை பெற்று போட்டியில் நிலைத்து வருகின்றனர்.

ப்ரோமோ வெளியீடு:

நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தற்போது இறுதி கட்டம் எட்டியுள்ளதாக பிக் பாஸ் அறிவித்துள்ளார். இதுவரையிலும் 10 வாரங்கள் நிகழ்ச்சியில் முடிந்துள்ளதாகவும், இனி வரும் வாரங்களில் போட்டி மிகவும் கடுமையாக இருக்க போவதாகவும் கூறிய பிக்பாஸ் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களையும் தான் எலிமினேஷனிற்கு நாமினேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி கொடுக்கப்படும் டாஸ்குகளில் வெல்பவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

புது கண்ணம்மாவை மிரட்டுவதற்கு தயாரான வெண்பா – ஃபரீனாவின் ரீஎன்ட்ரி! ரசிகர்கள் உற்சாகம்!

அதன்படி 1 முதல் 11 வரை உள்ள வரிசையான எண் வரிசையில் இந்த போட்டியில் தனக்கான இடம் என்று நினைக்கும் எண்ணில் போய் போட்டியாளர்கள் நிற்கும் படியும், எத்தனை முறை வேண்டுமானாலும் வரிசையை மாற்றிக் கொள்ளலாம் என்றும் பிக்பாஸ் கூறினார். இந்த டாஸ்கில் சிபி முதல் ஆளாக நின்று கொண்டார். இதனால் பலரும் சிபியிடம் வாக்குவாதம் செய்து இறங்க சொன்னார்கள். ஆனால் சிபி அனைவரையும் விட தனக்கு தான் வெற்றி பெற தகுதி இருப்பதாக கூறி இறங்க மறுத்து விட்டார். இதனால் நேற்றைய போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

அமிர்தாவிடம் மனம் விட்டு பேசிய எழில், அமிர்தாவிற்கு அறிவுரை சொன்ன தோழி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இந்நிலையில், சிபி பட்டியலில் இருந்து காப்பாற்றப்பட்டார். இன்று வெளியான ப்ரோமோவில் அடுத்த டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில், பேருந்தை போல் மினியேச்சர் ஒன்று இருந்தது. அதில் 10 வேண்டும். ஒவ்வொரு மணி சத்தத்திற்கு ஒரு போட்டியாளர் வண்டியில் இருந்து இறங்க வேண்டும். மேலும் போட்டியாளர்கள் தானாக இறங்கும் வகையில் பல்வேறு தடங்கல்களும் கொடுக்கப்படும் என்று டாஸ்க் வாசிக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் ஏறியதும், மிகவும் கெட்ட துர்நாற்றம் அடிக்கும் வகையில் ஒரு தண்ணீர் அடிக்கப்படுகிறது. இதனால் போட்டியார்கள் பலருக்கும் வாந்தி வருகிறது. அடுத்தடுத்து என்னென்ன வரப்போகிறது என்று ப்ரோமோ பார்த்த பலருக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!