வருவாய் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்

0
வருவாய் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2022
வருவாய் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2022

வருவாய் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்

Senior Private Secretary பணியிடங்களை நிரப்ப வருவாய் துறை கீழ் இயங்கி வரும் வருவாய் துறை இயக்குநரகத்தில் (DRI) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியனவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வருவாய் துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:

வருவாய் துறையின் கீழ் இயங்கி வரும் வருவாய் துறை இயக்குநரகத்தில் (CRI) Senior Private Secretary பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree முடித்தவராக இருக்கலாம்.

Senior Private Secretary பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அலுவலகங்களில் Stenographer அல்லது ஒத்த அல்லது வழக்கமான பணிகளில் Level 7 in the Pay Matrix (Rs.44900 – 142400) என்ற ஊதிய அளவின் கீழ் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். 1.07.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். எனவே 56 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை கருத்தில் கொண்டு Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

வருவாய் துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து (Resume, CV) அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். கடைசி நாளுக்குள் (31.07.2022) பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here