ரூ.25,000/- சம்பளத்தில் BHEM நிறுவன வேலைவாய்ப்பு – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
ரூ.25,000/- சம்பளத்தில் BHEM நிறுவன வேலைவாய்ப்பு - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ரூ.25,000/- சம்பளத்தில் BHEM நிறுவன வேலைவாய்ப்பு - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ரூ.25,000/- சம்பளத்தில் BHEM நிறுவன வேலைவாய்ப்பு – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

Bharat Havells Electronic Manpower (BHEM) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் Supervisor, Store Incharge, Area Manager Technically ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள இப்பணிகளுக்கு என மொத்தமாக 125 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Bharat Havells Electronic Manpower (BHEM)
பணியின் பெயர் Supervisor, Store Incharge, Area Manager Technically
பணியிடங்கள் 125
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

BHEM காலிப்பணியிடங்கள்:

Bharat Havells Electronic Manpower (BHEM) நிறுவனத்தில் காலியாக உள்ள Supervisor, Store Incharge, Area Manager Technically ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 125 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தமிழகத்தில் ஜூன் 25ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – அமைச்சர் தகவல்!

BHEM கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

BHEM வயது வரம்பு:

இந்த BHEM நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 20.06.2022 அன்றைய தேதியின் படி, குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
BHEM ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.12,500/- முதல் அதிகபட்சம் ரூ.25,500/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

BHEM தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

BHEM விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

BHEM Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!