BHEL நிறுவனத்தில் 75 காலிப்பணியிடங்கள் – ரூ.37,500/- ஊதியம்..!

0
BHEL நிறுவனத்தில் 75 காலிப்பணியிடங்கள் - ரூ.37,500/- ஊதியம்..!
BHEL நிறுவனத்தில் 75 காலிப்பணியிடங்கள் - ரூ.37,500/- ஊதியம்..!
BHEL நிறுவனத்தில் 75 காலிப்பணியிடங்கள் – ரூ.37,500/- ஊதியம்..!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் ITI Welders பணிக்கு என 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ் வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Heavy Electricals Limited (BHEL)
பணியின் பெயர் ITI Welders
பணியிடங்கள் 75
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.05.2022, 13.05.2022 & 15.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online, Offline

 

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில் ITI Welders பணிக்கு என 75 பணியிடங்கள் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் (BHEL) காலியாக உள்ளது.

ITI Welders கல்வி விவரங்கள்:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பிரிவுகளில் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பதாரர்கள் IBR சான்றிதழ் கட்டாயம் பெற்றவராக இருக்க வேண்டும்.

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் அனுபவம்:

Welder பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 2 வருடம் பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
ITI Welders வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு வயது வரம்பு 26.04.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

ITI Welders ஊதிய விவரம்:

Welders பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.37,500/- மாத ஊதியமாக தரப்படும்.

BHEL தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

BHEL விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ரூ.200/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC / ST, EWS, PWD பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

BHEL விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை 10.05.2022 என்ற கடைசி நாளுக்குள் பதிவு செய்து கொள்ளலாம். பின் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 13.05.2022 மற்றும் 15.05.2022 என்ற கடைசி நாளுக்குள் அலுவலகம் வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும்.

BHEL Notification Link

BHEL Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!