BHEL திருச்சி நிறுவனத்தில் 8வது முடித்தவர்களுக்கான வேலை – ரூ.8,050/- உதவித்தொகை!!
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் BHEL நிறுவனத்தில் Welder (Gas & Electric) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் தொகுத்து உள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு திறமை படைத்தவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NAPS – BHEL |
பணியின் பெயர் | Welder (Gas & Electric) |
பணியிடங்கள் | 15 |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
BHEL நிறுவனத்தில் Welder (Gas & Electric) பணிகளுக்கு என 15 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
BHEL கல்வித்தகுதி :
BHEL நிறுவனத்தின் Welder (Gas & Electric) பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
NAPS உதவித்தொகை:
தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை உதவித்தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Sir my Arc welding dubai experience 10 yesrs